வணக்கம்!
என்னால்  இந்த கடிதத்தில் உள்ள 
தமிழ் எழுத்துக்களைப் 
படிக்கமுடிகிறது!

Great! 
After many emails, I am able to read Tamil fonts in this email!
Please clarify whether any change has been made in mailing this message to 
members?

Regards
ksbalaji

On Fri, 13 Mar 2009 [email protected] wrote :
>Send Ubuntu-tam mailing list submissions to
>       [email protected]
>
>To subscribe or unsubscribe via the World Wide Web, visit
>       https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>or, via email, send a message with subject or body 'help' to
>       [email protected]
>
>You can reach the person managing the list at
>       [email protected]
>
>When replying, please edit your Subject line so it is more specific
>than "Re: Contents of Ubuntu-tam digest..."
>Today's Topics:
>
>    1. [??????? ?????]?????????? ???????? (?????????)
>    2. [??????? ?????]?????????? ???????? (?????????)
>தோழர்களே,
>                   இந்தவார கூட்டத்தில் 
> கலைசொற்கள் தமிழ் 
> மொழியாக்கம் பற்றியும்,
>தமிழாக்க நிலவரம், பெடோரா 
>வகுப்பறை மற்றும் பலவற்றை 
>வரும் ஞாயிறு மாலை 4 மணி
>முதல் 5 மணி வரை freenode.net -ல் #ubuntu-tam 
>என்ற அறையில்
>விவாதிக்கப்படுகிறது. இதில் 
>எல்லொரும் கலந்துகொள்ளுமாறு
>கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
>
>  குறிப்பு :
>
>    1.
>
>    அறையில் நுழைய கடவுசொல் 
> தேவையில்லை.
>    2.
>
>    X-Chat IRC Client எனும் பொதி 
> நிறுவப்பட்டிருத்தல் 
> அவசியம்.
>    3.
>
>    தமிழ் மற்றும் ஆங்கிலம் 
> இவற்றில் ஏதாவது ஒன்றில் 
> விவாதிக்கலாம்.
>    4.
>
>    தமிழில் துவக்க கையேடினை 
> உருவாக்க, உபுண்டு கைபிடி 
> தோழர்கள் கலந்து கொள்வது
>    அவசியமாகிறது.
>    5.
>
>    இதனைப்பற்றிய 
> கருத்துக்களையும் 
> விவாதிக்கலாம்.
>
>
>  ந. பத்மநாதன்
>
>பொள்ளாச்சி.
>
>
>--
>
>Padhu,
>Pollachi.
>
>
>Knowledge is power !
>
>"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
>
>
>
>--
>
>Padhu,
>Pollachi.
>
>
>Knowledge is power !
>
>"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
>ொழர்களே,
>                   இந்தவார கூட்டத்தில் 
> கலைசொற்கள் தமிழ் 
> மொழியாக்கம் பற்றியும்,
>தமிழாக்க நிலவரம், பெடோரா 
>வகுப்பறை மற்றும் பலவற்றை 
>வரும் ஞாயிறு மாலை 4 மணி
>முதல் 5 மணி வரை freenode.net -ல் #ubuntu-tam 
>என்ற அறையில்
>விவாதிக்கப்படுகிறது. இதில் 
>எல்லொரும் கலந்துகொள்ளுமாறு
>கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
>
>  குறிப்பு :
>
>    1.
>
>    அறையில் நுழைய கடவுசொல் 
> தேவையில்லை.
>    2.
>
>    X-Chat IRC Client எனும் பொதி 
> நிறுவப்பட்டிருத்தல் 
> அவசியம்.
>    3.
>
>    தமிழ் மற்றும் ஆங்கிலம் 
> இவற்றில் ஏதாவது ஒன்றில் 
> விவாதிக்கலாம்.
>    4.
>
>    தமிழில் துவக்க கையேடினை 
> உருவாக்க, உபுண்டு கைபிடி 
> தோழர்கள் கலந்து கொள்வது
>    அவசியமாகிறது.
>    5.
>
>    இதனைப்பற்றிய 
> கருத்துக்களையும் 
> விவாதிக்கலாம்.
>
>
>  ந. பத்மநாதன்
>
>பொள்ளாச்சி.
>
>
>--
>
>Padhu,
>Pollachi.
>
>
>Knowledge is power !
>
>"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
>--
>Ubuntu-tam mailing list
>[email protected]
>Modify settings or unsubscribe at: 
>https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


Ph:0091-44-32926868 WLL; 0091-44-22581348 
ksbalaji
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க