On Sunday 05 April 2009 07:22:33 Tirumurti Vasudevan wrote: > ஏன் சாமி, நடந்துகிட்டு இருக்கிற கொஞ்ச நஞ்சம் வேலையும் வேணாம்ன்னு > பாக்கறீங்களா? > சுட்டி கொடுங்க விவாதத்தை படிச்சு பாக்கிறேன்.
நீங்க சொல்றமுல அர்த்தம் இருக்கு ;-) அப்படி நினைச்சா நிறையா பேர் பயன்படுத்த வைக்கணும்னு தோணும். அதுவும் தமிழ் முகப்பில் பயன்படுத்தணும்னு தோணும்.. நிறைய பேர் கிடைக்கணும்னு தோணும்.. தோணத் தோணத் என்ன செய்யறதுன்னு யோசிப்போம்... நமக்கு நிறைய பேர் துணை கிடைக்கும்.. -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
