balaji k s wrote: > Amachu, > I am not even aware whether we have a speech synth/ engine / speech > recognition application / extn in Ubuntu , leave alone any specialised > speech application! > Please give information. > Regards > balaji.k.s. > > ------------------------------------------------------------------------ > *From:* ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[email protected]> > *To:* தமிழக உபுண்டு பயனர் குழு <[email protected]> > *Sent:* Saturday, 25 April, 2009 19:31:01 > *Subject:* [உபுண்டு பயனர்]உபுண்டுவில் - கிரிஸ்டல் ரிப்போர்டு வ்யூவர் > > நண்பர்களே, > > அறிக்கைகள் தயாரிக்க நிறுவனங்களில் பயன்படுத்தும் தனியுரிம மென்பொருளான > க்ரிஸ்டல் ரிப்போர்ட்ஸால் கிடைக்கப்பெறும் ரிப்போர்ட்டுகளை உபுண்டு போன்ற > இயங்கு தளங்களில் வாசிக்க பயன்படும் மென்பொருள் ஏதேனும் இருக்கிறதா? > > -- > > ஆமாச்சு > -- > Ubuntu-tam mailing list > [email protected] <mailto:[email protected]> > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > உள்ளீடு செய்யும் text ஒலியாக மாற்றும் வசதி உபுண்டுவில் உண்டு. இந்த மாத linux for you இதழை பார்த்தால் விவரம் தெரியும். கிரிஸ்டல் ரிப்போர்ட் எனக்கு இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
