தோழர்களே,
மூன்று வாரங்களுக்கு பிறகு வரும் ஞாயிறு மாலை 4 மணி முதல்
5 மணி வரை freenode.net எனும் கூடத்தில் #ubuntu-tam எனும் அறையில் கூட்டம்
நடைபெற உள்ளது. இககூட்டத்தில் உபுண்டு பயனர் துவக்க கையேடு தமிழாக்க நிலவரம்,
புத்தக வெளியீடு, எழுத்துரு பயற்சி பட்டறை, மற்றும் பலவற்றை பற்றி
விவாதிக்கப்படும். அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நன்றி
பத்மநாதன்
--
Padhu,
Pollachi.
Knowledge is power !
"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
--
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam