தோழர்களே,
மூன்று வாரங்களுக்கு பிறகு நடைபெற்ற கூட்டத்தில்
உபுண்டு துவக்க கையேடு தமிழில் எழுதிமுடிக்க ஆகஸ்டு 2 வது வாரம்
வரையறுக்கப்பட்டது. மேலும் தனித்துவமான குரு/பெறு வட்டுகள் ஒருவாரத்தில்
கனகராஜால் முடிக்கப்பட்டுவிடும். மேலும் தேர்தெடுத்த தலைப்புகளை விரைவில்
தமிழில் எழுதி லாஞ்ச் பேடில் பதிவேற்றம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் புத்தக வடிவைப்புக்கு அமாசு சில அடிப்படை ஏற்பாடுகளை
செய்திருக்கிறார். வரும் வாரம் ஞாயிறன்று மேலும் விவாதிக்கப்படும்.
ந.பத்மநாதன்
--
Padhu,
Pollachi.
Knowledge is power !
"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
--
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam