On Sun, 2009-11-29 at 13:55 +0530, ashok ram wrote: > நீங்கள் நடத்தும் ப்ரோக்ராம்(program) எல்லாம் வீடியோவாக அல்லது > ஆடியோவாக உங்கள் வலை பதிவில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் > மற்றும் உபுண்டு தமிழ் புக் கிடைத்தால் நன்றாக இருக்கும் முகவரி > இருந்தால் சொல்லுக ok
அஷோக், உபுண்டு புத்தகம் அதன் நீண்ட கால ஆதரவு வெளியீடான 10.04 தனைக் கொண்டு வெளிவரும். தற்போதைய வெளியீட்டிற்கு உதவிப் பக்கங்கள் http://ubuntu-tam.org/wiki/index.php?title=கருமிக்_கோவாலா முகவரியில் இயற்றப்பட்டு வருகிறது. -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
