On Tue, 2009-12-01 at 22:01 +0530, Arulalan T wrote:
> காஞ்சி பயனர் குழுமம் , உபுண்டு வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தினோம் . > இணைப்பை வாசிக்கவும் . வாழ்த்துக்களை அருளாளன். சிறப்பாக காரியம் செஞ்சிருக்கீங்க.. தொடர்வோம் நமது பணியை! -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
