On Sun, 2009-12-13 at 21:54 +0530, Alagunambi Welkin wrote: > மக்கலே,
//மக்களே// > > முனையத்தில் தமிழ் எலுத்துக்கல் சீராக பதியாமையின் காரனம் என்ன? > //எழுத்துக்கள் சீராக பதியாமையின் காரணம்// தாங்கள் gnome-terminal தனைக் குறிக்கறீங்களா? வெறும் Terminal Ctrl-Alt-F1 அதைக் குறிக்கறீங்களா? இப்போ வரும் உபுண்டுக்களில் Ctrl-Alt-F1 முனையத்திற்கு இட்டுச் செல்லாது. KDE Konsole இல் gnome-terminal தனைக் காட்டிலும் தமிழ் எழுத்துக்கள் சிறப்பாக காட்டப்படும். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
