வணக்கம்,

லினக்ஸில் (linux) TAM என்கோடிங்கிங் முறையில் தட்டெழுத்திட முடியவில்லை.

உதாரணமாக, யாருக்காவது TAM எழுத்துருவில் தட்டெழுத்திட விரும்பினால் முடியாது.
அதே போல ஸ்ரீலிபி (Shrilipi) போன்ற எழுத்துருவையும் பயன்படுத்தி தட்டெழுத்திட
முடியவில்லை.

மேலும், இதுபோன்ற குறியீட்டுமுறை, எழுத்துரு மாற்றிகளும் லினக்ஸில்  (linux
font converters) கிடைப்பதில்லை.

விஜே
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க