2010/6/5 ஆமாச்சு <[email protected]>:
> வணக்கம்,
>
> தமிழ் விக்கிபீடியா குழுவினரின் உதவியுடன் இம்மாதம் கோவையில் நடைபெறவிருக்கிற
> தமிழ் இணைய மாநாடு 2010 இன் கண்காட்சியில் கட்டற்ற இயங்குதளங்கள்,
> மென்பொருள்கள் குறித்து கடையிட போகிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில் ஒத்துழைப்பு
> தேவைப்படுகிறது.
>
> ஒத்துழைப்பு தர விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும்.
>
> மேலும் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
>
> http://loco.ubuntu.com/events/team/165/detail/
>
> --
>
> ஆமாச்சு
>
> --
> Ubuntu-tam mailing list
> [email protected]
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
அன்புள்ள ஆமாச்சு அவர்களுக்கு,
என் பெயர் நவீன் குமார்.நான் திருச்சி பொறியயல் கல்லூரியில் மூன்றாமாண்டு
தகவல் தொழில்நுட்பம் பயில்கிறேன்.கண்காட்சியில் நான் உங்களுக்கு உதவ
விரும்புகிறேன்.
நன்றி,
நவீன் குமார்.
--
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam