On 04/28/2012 10:00 AM, ஜெ.இரவிச்சந்திரன் wrote:
அன்புள்ள ஆமாச்சு,
                   மாதாந்திர நினைவூட்டுகள் அனுப்பிட என்ன முடிவு 
செய்யப்பட்டுள்ளது?
                    இந்த மாதம் இதுவரை நினைவூட்டு அனுப்பப்படவில்லை.

நாம் வெகு சில திட்டங்களை எடுத்துக் கையாள்வோம். படிப்படியாக. பங்களிக்க விரும்பும் அனைவரையும் அதற்கு பங்களிக்க பரிந்துரை செய்வோம்.

இன்று கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

--

ஆமாச்சு

--
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க