On 04/29/2012 08:37 PM, Barneedhar wrote:
# நம் தமிழ் குழுமப் பணிகளை மீண்டும் தொடங்கி அப்ரூவ்டு லோகோ அணியாக மாறுவது
* அதன் காரணமாக, அணிப்பொறுப்பாளராக மீண்டும் ஆமாச்சுவே தொடர்வது
நாகுவை கடந்த வாரம் மடல் மூலம் தொடர்பு கொண்டேன். பங்களூருவில் இருப்பதாகத்
தெரிவித்திருந்தார்.
நேற்றும் இன்றும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயன்றேன்.
இம்மாத ஐ.ஆர்.சி கூட்டம் வரை அவருடைய இசைவிற்காகவும் காத்திருப்போம். பிற்பாடு
எடுத்துக் கொள்கிறேன்.
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam