On Friday 10 August 2012 03:26 PM, த*உழவன் wrote:
மீண்டும் உங்களைச் சந்திப்பதிலே மகிழ்ச்சி.
நீங்கள் சென்னையில்
(உபுண்டு 12.04 ) நடத்திய உபுண்டு வெளியீடும், கீழுள்ள தொடுப்பும்
ஒன்றுதானே?
http://www.ubuntu.com/download/desktop
ஆம்
நீங்கள் பல பணியடர்வில் இருப்பீர்கள். என்னைப் போல புதியவர்களும் வளர,
இணையவழி பரப்புரைக்கு அடித்தளமிடுங்கள். யூடிப்பில் நிகழ்படங்களாக
அமைக்கவும் கோருகிறேன். நான் கற்றதை பிறருக்கும் கற்றுத்தருவதில், நான்
ஆர்வமாக இருக்கிறேன்.
கூகுள் ஹேங்க் அவுட்டில் முயற்சி செய்யலாம். ஒரு நாள்.
பிற்பாடு நிதி திரட்டி வழங்கி மூலம் நாமே செய்து கொள்ள ஏற்பாடு செய்யலாம்.
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam