another person showing interest in the training

On Thu, Feb 14, 2019, 1:36 PM M.Thaha Ibrahim Buhari <mbuh...@rocketmail.com
 wrote:

> அன்பு கெழுமிய பாலாஜி அவர்களுக்கு,
>
> சென்னையில் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நானும் பங்கு பற்ற ஆர்வமாக
> உள்ளேன். விக்கி மூலத்தில்,, பங்களிப்பை மேலும் சிறப்பாக்க
> இப்பயிற்சி முகாம், தூண்டுகோலாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
>
> தாஹா
>

On Tue, Feb 12, 2019 at 8:50 PM balaji <balajijagad...@gmail.com> wrote:

> Hello Jayantha,
> How can we take forward the wikisource training for Tamil people?
>
> Regards,
> J.Balaji
>
> On Mon, Feb 11, 2019 at 2:35 PM balaji <balajijagad...@gmail.com> wrote:
>
>> On Mon, Feb 11, 2019 at 1:09 PM Thendral Saravanan <
>> thendralbala2...@gmail.com> wrote:
>> Revered sir
>> good morning.
>> Myself B.Thendral and my school headmistress Dr. J. Swetha are willing to
>> attend the Wiki source training.
>>
>> My a/c பா.தென்றல்
>> I have done 102 edits in tamil Wikipedia and 2 times in wiki source.
>> If a training given regards these, it will be so helpful to continue my
>> edits.
>> Thank you sir.
>>
>> On Sun, Feb 10, 2019 at 3:15 PM balaji <balajijagad...@gmail.com> wrote:
>>
>>>
>>>
>>> ---------- Forwarded message ---------
>>> From: SUBRAMANIAN <wealthcir...@gmail.com>
>>> Date: Sat, Feb 9, 2019, 4:40 PM
>>> Subject: Training program
>>> To: <balajijagad...@gmail.com>
>>>
>>>
>>> Dear Sir,
>>> I am also interested to attend ur class.
>>> Regards,
>>>
>>> A.A.Subramanian,
>>> Coimbatore.
>>> 9366655524
>>>
>>> On Sat, Feb 9, 2019, 7:40 AM Shobia Jagathees <shobiabag...@gmail.com
>>> wrote:
>>>
>>>>  என்னை   புதியவர்களுக்கு இந்த விக்கிமூலம் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக
>>>> இருக்கும். வாய்ப்பு தரவேண்டும், நன்றி
>>>>
>>>>
>>>> On Wed, Feb 6, 2019, 3:32 PM balaji <balajijagad...@gmail.com> wrote:
>>>>
>>>>> வணக்கம்,
>>>>>                  விக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது
>>>>> மகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல
>>>>> இடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு 
>>>>> பயிற்சி
>>>>> வகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி ஒரு
>>>>> பயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று
>>>>> கருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K
>>>>> <https://meta.wikimedia.org/wiki/CIS-A2K> முன்வந்துள்ளது. அவர்கள்
>>>>> சுமார் 25 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர். பயிற்சி
>>>>> அளிப்பதற்காக நீண்ட நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத் அவர்கள்
>>>>> கொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான
>>>>> செலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு
>>>>> நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட வேண்டும்.
>>>>> மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதையும், என்னென்ன பயிற்சிகள்
>>>>> வேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும்.
>>>>>
>>>>> ஜெ. பாலாஜி.  <https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh>
>>>>>
>>>>> Hello,
>>>>>            It is good news that many new contributors are contributing
>>>>> in Tamil wikisource. But there are many doubts for both new and old
>>>>> wikisource contributors. It is felt that there is a need for a separate
>>>>> training for Tamil wikisource community exclusively. Now the CIS-A2K
>>>>> <https://meta.wikimedia.org/wiki/CIS-A2K>has come forward to conduct
>>>>> a training session providing all the logistic and financial support for 
>>>>> the
>>>>> event for about 25 people. Long term contributor and experienced
>>>>> wikisourcer Mr. Jayanta Nath from Kolkata has expressed his consent for 
>>>>> the
>>>>> training event. Now since it is a first of such kind training it is felt 
>>>>> it
>>>>> would be good if we can organise it in Chennai. Tentatively training can 
>>>>> be
>>>>> planned for 2 days on Feb 23, 24 or other weekends as the community
>>>>> decides. So we need to decide about the venue, participants list (only 
>>>>> from
>>>>> Tamil nadu to be financially supported), date, schedule need to be
>>>>> finalised.
>>>>>
>>>>> Kindly please give the inputs so we can take forward the event.
>>>>>
>>>>> Regards,
>>>>> J. Balaji. <https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh>
>>>>> _______________________________________________
>>>>> Tawikisource mailing list
>>>>> tawikisou...@lists.wikimedia.org
>>>>> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>>>>>
>>>> _______________________________________________
>>>> Tawikisource mailing list
>>>> tawikisou...@lists.wikimedia.org
>>>> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>>>>
>>>
_______________________________________________
Wikita-l mailing list
Wikita-l@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l

அவர்களுக்கு பதிலளிக்க