வணக்கம், புதிய மைல் கல்லான எட்டாயிரம் புதிய கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடங்கி சாதனை செய்துள்ளார் பயனர் கி. மூர்த்தி. மேன்மேலும் சிறப்பாகப் பங்களிக்க, தமிழ் விக்கிக் குழுமத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி ஆறாயிரம் கட்டுரை கடந்த போது ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி: https://tamil.abplive.com/news/tamil-nadu/wikipedia-encyclopedia-moorthi-from-tamil-nadu-wrote-6000-articles-know-more-in-detail-33153 -- அன்புடன், நீச்சல்காரன் neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html> _______________________________________________ Wikita-l mailing list -- [email protected] To unsubscribe send an email to [email protected]
