[உபுண்டு_தமிழ்] கட்டற்ற (தமிழ் க்) கணிமை - முதல் கூடுதல்

2010-02-17 திரி malathi selvaraj
வணக்கம்,

முன்னர் அறிவித்திருந்த படி கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பம் தொடர்பான,
முதலாவது சந்திப்பு வரும் சனிக்கிழமையன்று (20/02/2010) நடைபெறும்.

இரண்டு தலைப்புக்களில் அளிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன,

1) மின்னெழுத்து உருவாக்கத்தில் எமது அனுபவங்கள் - சுஜி, NRCFOSS
2) ஹன்ஸ்பெல் எழுத்துப்பிழை திருத்தியிலிருந்து குனு/ லினக்ஸ்
இயங்குதளங்களுக்கான தமிழ் எழுத்துப் பிழை திருத்தி - மாலதி, NRCFOSS

கட்டற்ற மென்பொருள் தொடர்பான தலைப்புக்களில் தாங்கள் அறிந்த விஷயங்களை
எடுத்துரைக்கவும் தங்களது பங்களிப்புகளை எடுத்துச் சொல்லவும் இந்நிகழ்வுகளைத்
தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தாங்கள் ஏதேனும் பகிர்ந்து கொள்ள
விரும்பினால் தலைப்பைப் பற்றியும் தங்களைப் பற்றியும் சிறிய மடலொன்றை எமக்கு
தட்டெழுதவும்.

தேதி: 20/02/2010 - சனிக்கிழமை

நேரம்: மாலை மூன்று மணி

இடம்: NRCFOSS, AU-KBC Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னை -
600 044
-- 
Regards,
S.Malathi.

http://saranyaselvaraj.wordpress.com
http://innovativegals.wordpress.com
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] Aspell Spell Checker-ல் தமி ழ் சொற்களை சேர் த்தல்

2009-10-15 திரி malathi selvaraj
வணக்கம்,

  ஆரம்பத்தில் aspell spell checker-ல்  14000 சொற்கள் இருந்தது. நான்
Tamil lexicon dictionary-யில் இருந்து 1லட்சம்+ சொற்கள்

எடுத்தேன், இவற்றை aspell-ta -ல் சேர்த்து விட்டேன்.

அந்த சொற்களை பெற இங்கே சொடுக்கவும்
http://amachu.net/foss/download/ta_IN-hunspell-wordlist.tar.gz.

சொற்களை எடுக்க அனுமதி தந்த Tamil lexicon dictionary-க்கு நன்றி.  இது
பெடோரா12-ல் வந்துவிடும்.

மேலும் உங்களிடம் ஏதாவது சொற்கள் இருந்தால் எனக்கு மடல் அனுப்பவும்.

-- 
Regards,
S.Malathi.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] x-keyboard -ல் மாற்றங ்கள்

2009-09-21 திரி malathi selvaraj
வணக்கம்,

நான் x-keyboard - ல் Tamil-unicode தட்டச்சு வடிவமைப்பில் மாற்றங்கள்
செய்துள்ளேன். மாற்றங்களின் விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்
http://bugs.freedesktop.org/show_bug.cgi?id=23498
மேலும் தட்டச்சு வடிவமைப்பு ஒன்றினை புதிதாக இணைத்துள்ளேன். அதற்கான விளக்கம்
இங்கே http://bugs.freedesktop.org/show_bug.cgi?id=23855

-- 
Regards,
S.Malathi.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam