வணக்கம், நான் x-keyboard - ல் Tamil-unicode தட்டச்சு வடிவமைப்பில் மாற்றங்கள் செய்துள்ளேன். மாற்றங்களின் விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும் http://bugs.freedesktop.org/show_bug.cgi?id=23498 மேலும் தட்டச்சு வடிவமைப்பு ஒன்றினை புதிதாக இணைத்துள்ளேன். அதற்கான விளக்கம் இங்கே http://bugs.freedesktop.org/show_bug.cgi?id=23855
-- Regards, S.Malathi.
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam