Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி Yogesh
30 டிசம்பர், 2009 2:13 pm அன்று, Tirumurti Vasudevan
agnih...@gmail.comஎழுதியது:

 புரியலை! ஏன் மாறனும்?. ஏதாவது ஒண்ணை பிடடிச்சுகொண்டு அதிலேயே பழகுங்க!
 திவாஜி

நான் IBUS க்கு புதிது. தமிழில் தட்டச்சு தெரியாது. ஆங்கிலத்தில் மொழிமருவல்
(transliteration ) செய்து தான் தமிழில் கோப்புகளை உருவாக்கி இருக்கிறேன்.
ITRANS இல் சில எழுத்துக்கள் வருவதில்லை . ITRANS க்கு கீபோர்ட்டு மேப் உள்ளதா
? எதை தட்டினால் என்ன எழுத்து வரும் என்று தெரிந்தால் போதும். நான்
சமாளித்துக்கொள்வேன்.
--
நன்றி,
யோகேஷ்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி Yogesh
30 டிசம்பர், 2009 9:02 pm அன்று, Tirumurti Vasudevan
agnih...@gmail.comஎழுதியது:


 http://fedoraproject.org/wiki/I18N/Indic/TamilKeyboardLayouts#Itrans_Keyboard_Layout

 இத பாருங்க.


நன்றி. மிகவும் பயன்படும். இது போன்று வேறு விசைமாற்றிகளின் தளக்கோள
உருவாக்கங்களை கண்டுபிடித்தால் தெரிவிக்கவும். நானும் உருவாக்க
முயற்சிக்கிறேன்.
 --
நன்றி,
யோகேஷ்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-04 திரி Yogesh
4 ஜனவரி, 2010 2:24 am அன்று, Mohan R mohan...@gmail.com எழுதியது:

 வனக்கம்,

 கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன்,

 http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po

 இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த
 மொழிபெயர்ப்பு,
 Transparency - வெளிப்படை அலவு


அளவு ??

Also , ஒளிபுகுதன்மை ??? ;-) [ நகைத்தல் ]
 அப்படியானால் transparent க்கு ??

Opeque - ஒளிபுகாதன்மை


opaque.. and not opeque .

ஒளிபுகாதன்மை - opacity

Format - வரைவடிவம்
 Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம்


குருவிளக்கம் = குறுகிய + விளக்கம்

சுட்டிப்பொருள் குருவிளக்கம் என்பதை விட குருவிளக்கம் என்பதே போதுமானது என
கருதுகிறேன்.


 msgid Perl Scripts
 msgstr பெர்ல் கட்டளைகோப்பு

 msgid Shell Scripts
 msgstr கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு


கட்டளை ஏற்பான் கோப்பு என்பதே போதுமானதாக கருதுகிறேன்.


 தவறுகள் இருந்தால் திருத்தவும்,

+1 ;-)
--
நன்றி,
யோகேஷ்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam