Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி Tirumurti Vasudevan
ஒரு சின்ன யோசனை. scim skim இடையே பிரச்சினை இயல்பானதே . சில acronym களை தமிழ் எழுத்து பெயர்பு செய்கையில் சொல்லாக கையாளுவதால்தான் இது பிரச்சினை. எஸ்சிஐஎம் என்பதில் பிரச்சினை இல்லை. டி என்பது t ஆ அல்லது d ஆ? நான் வழிக்கமாக இத்தகைய மயக்கங்களை கையாளுவது இப்படித்தான்: DNS = டிஎன்எஸ் (DNS) திவே On

Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி Tirumurti Vasudevan
. அப்துல் ஹலீம் இலங்கை On 7/13/07, Tirumurti Vasudevan [EMAIL PROTECTED] wrote: ஒரு சின்ன யோசனை. scim skim இடையே பிரச்சினை இயல்பானதே . சில acronym களை தமிழ் எழுத்து பெயர்பு செய்கையில் சொல்லாக கையாளுவதால்தான் இது பிரச்சினை. எஸ்சிஐஎம் என்பதில் பிரச்சினை இல்லை. டி என்பது t ஆ அல்லது d ஆ? நான்

Re: [உபுண்டு_தமிழ ்]Tabuntu -new site

2007-09-07 திரி Tirumurti Vasudevan
pl do some corrections. - 1. download tabuntu pack - 2. Right click on it and 'extract' it - 3. Open the extracted tabuntu directory - 4. Double click on Inslall file - 5. Click Run line 1: this is my style of not using cap. hardly appropriate for public pages. line 4: Install in

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-16 திரி Tirumurti Vasudevan
, Tirumurti Vasudevan [EMAIL PROTECTED] wrote: சிம் பயன்படுத்தி கேபாபல் இல் ஒரு வரி கூட தமிழில் எழுத முடியவில்லை கட்சி க்னோம் க்யூடி நிரலகத்தினை நிறுவவும். க்யூடி பயன்பாடாகையால் skim தேவைப்படலாம். xkb யில் உள்ளிட முடியுமே? -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n

[உபுண்டு_தமிழ்] ?

2007-12-12 திரி Tirumurti Vasudevan
உலகாயத பருப் பொருட்களுக்கு, அவற்றை பயன்படுத்த ஊக்கக்கேடு செய்தல் புத்திசாலித்தனம். ஏனெனில் குறைந்த பொருட்கள் என்றால் அவற்றை செய்ய மூலப்பொருட்களும் வேலையும் மிச்சம். ஒரு நிறுவன துவக்க விலையும், உருவாக்க விலையும் இருக்கிறது என்பது உண்மைதான். இது மொத்த உற்பத்தியின் விலையில் பகிரப்பட்டு விடும். ஆனால்

Re: [உபுண்டு_தமிழ ்]ஐஆர்சி இ ணையரங்க விவாதம ் - ஒரு தொகுப்பு

2008-04-23 திரி Tirumurti Vasudevan
உரையாடலுக்கு வர முடியாமைக்கு வருந்துகிறேன். புதிய குழு பொறுப்பு எடுப்பது நல்லதே. முன் போல நேரம் ஒதுக்க என்னாலும் முடியவில்லை. பல புதிய வேலைகள் வந்துவிட்டன. புதிய குழுவுக்கு வாழ்த்துக்கள். க்னோம் தொடர்பான என் பணி முன் போல இல்லாவிட்டாலும் தொடரும் திவா 2008/4/22 தங்கமணி அருண் [EMAIL PROTECTED]:

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-04-25 திரி Tirumurti Vasudevan
installed language pack. problem persists tv 2008/4/25 ம. ஸ்ரீ ராமதாஸ் [EMAIL PROTECTED]: .அப்படியல்ல என நற்செய்திகள் இருப்பின் அறிய ஆவல் கோண்டுள்ளேன். தாங்கள் லேங்க்வேஜ் பேக் நிறுவினீர்களா? -- -- My blogs:(all in Tamil) http://anmikam4dumbme.blogspot.com/

[உபுண்டு_தமிழ்] Fwd: [FreeTamilComputing] ubuntu 8.04 த மிழ் எழுத்து பி ரச்சினைக்கு தீ ர்வு..

2008-05-20 திரி Tirumurti Vasudevan
செய்யும் ;-) gconftool --type string --set /desktop/gnome/font_rendering/hinting slight Just in case the post is not accessible in future. 2008/5/20 Tirumurti Vasudevan [EMAIL PROTECTED]: சோதித்து விட்டேன். சரிதான். எனது எல்சிடி திரைக்கு வேலை செய்கிறது. திவா 2008/5/20 Ravishankar [EMAIL

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-22 திரி Tirumurti Vasudevan
ஆங்கிலத்துல எழுதுங்களேன். எந்த நிரல் அது? திவா ta_IN locale சூழலில் kbabel இல் தமிழில் உள்ளிடுபவை வாசிக்க இயலா @ போன்ற குறியீடுகளாக வருவது. கேபாபல் விடுத்து கெய்டர் போகத் துவங்கலையா? -- My blogs:(all in Tamil) http://anmikam4dumbme.blogspot.com/

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-22 திரி Tirumurti Vasudevan
குழப்பாதீங்க ஆமாச்சு! ரெண்டு மணி நேரம்வீண்! திவா 2008/5/22 கா. சேது | K. Sethu [EMAIL PROTECTED]: 2008/5/22 Tirumurti Vasudevan [EMAIL PROTECTED]: ஆங்கிலத்துல எழுதுங்களேன். எந்த நிரல் அது? திவா ஆமாச்சு சொன்னது KAider (கேஎய்டர் ?) . இப்போ அதன் பெயரை Lokalize என

Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக ்கா?

2008-05-24 திரி Tirumurti Vasudevan
TAB - TAM யூனிகோடு மூன்றுமே வெளியிடப்பட்டது. திவா 2008/5/24 ஆமாச்சு [EMAIL PROTECTED]: வணக்கம், முந்தைய ஆண்டு பாரத அரசின், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மின்னெழு த்துக்களை சுருக்கி ஒரே கோப்பாக உபுண்டு தமிழ் குழும தளத்தில் தந்துள்ளோம். இவை TAB - TAM வகையை சார்ந்தது

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-24 திரி Tirumurti Vasudevan
அத் தேவையானவைகளுடன் நிறுவினால் கநோம், Xfce, KDE-3 மேசைத்தளச் சூழல்களிலும் kaider-kde4 பயன்படுத்த முடிகிறது. KDE-4 முற்றாக நிறுவியிருக்காவிடினும் ஏனைய மேசைத்தளங்களில் பயன்படுத்த முடியும் என நினைக்கின்றேன். ஆமாம் முடிகிறது. ஆமாச்சு மார்ச்சு 31 இனிலே அறிமுகம் மடல் இட்டிருந்திர்:

[உபுண்டு_தமிழ்] தரவிறக்கம்

2008-10-30 திரி Tirumurti Vasudevan
புதிய உபுண்டு குபுண்டு (8.10) ஆகியவற்றை தரவிறக்க டாரண்ட் மென்பொருளை ஐ பயன்படுத்துக. சீக்கிரம் ஆகிவிடுகிறது. திவா -- My blogs:(all in Tamil) http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ http://kathaikathaiyaam.blogspot.com/ BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Re: [உபுண்டு_தமிழ ்]ஓபன் ஆபி ஸ் தமிழாக்கம்

2009-02-18 திரி Tirumurti Vasudevan
2009/2/18 Ravi rjaga...@gmail.com Dear Ramadoss Ji, Kubuntu fails to load standard view of Gmail. that problem is with the net connection. not kubuntu afaik. tv -- My blogs: [all in Tamil] http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with

Re: [உபுண்டு_தமிழ ்]ubuntu trincomalee edition (scre enshot)

2009-03-26 திரி Tirumurti Vasudevan
படம் நல்லா இருக்கு. ஆனா தமிழ் இடைமுகத்தை காணோம்! திவா 2009/3/27 M.Mauran | மு.மயூரன் mmau...@gmail.com திருக்கோணமலையில் நடைபெறவுள்ள க்னூ/லினக்ஸ் கருத்தரங்குக்கென வடிவமைக்கப்பட்ட உபுண்டு சிறப்புப் பதிப்பின் காட்சி. -மு. மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

Re: [உபுண்டு_தமிழ ்]PageMaker doesn't support Tamil9 9

2009-07-17 திரி Tirumurti Vasudevan
2009/7/18 thiru ramakrishnan thiru.ramakrish...@gmail.com நான் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பும் கோப்புகளை பேஜ்மேக்கரில் பார்க்கமுடிவதில்லை. அதனால் அவற்றைப் பெறுவோர் மீண்டும் தட்டச்சு செய்யவேண்டியுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோசில் மைக்ரோசாஃப்ட் வேர்ட்-ஐப் பயன்படுத்தி அந்தக் கோப்புகளை மாற்ற

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு 9. 10 கருமிக் கோவால ா வெளியிடப்பட் டது..

2009-10-29 திரி Tirumurti Vasudevan
கே டாரன்ட்ல அருமையா இறங்குது! திவா 2009/10/29 ramadasan ama...@ubuntu.com: வணக்கம், உபுண்டு கருமிக் கோவாலா 9.10 வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கி பயன்படுத்தி பகிர்ந்து பரப்பி பங்களியுங்கள்... http://www.ubuntu.com/getubuntu/download -- Ubuntu-l10n-tam mailing list

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி Tirumurti Vasudevan
http://fedoraproject.org/wiki/I18N/Indic/TamilKeyboardLayouts#Itrans_Keyboard_Layout இத பாருங்க. திவாஜி 2009/12/30 Yogesh yogeshg1...@gmail.com: 30 டிசம்பர், 2009 2:13 pm அன்று, Tirumurti Vasudevan agnih...@gmail.com எழுதியது: புரியலை! ஏன் மாறனும்?. ஏதாவது ஒண்ணை பிடடிச்சுகொண்டு அதிலேயே

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழ ிபெயர்ப்பு

2010-01-02 திரி Tirumurti Vasudevan
நல்வரவு! திவா 2010/1/2 ஆமாச்சு|amachu ama...@ubuntu.com On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote: இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் பிழையிருந்தால் திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற

Re: [உபுண்டு_தமிழ ்]தமிழ் இண ையதளங்கள் படிப ்பதில் சிக்கல்

2010-07-10 திரி Tirumurti Vasudevan
சில டெம்ப்லேட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியாது. கவனமில்லாமல் இருந்திருப்பார்கள். அவர்கள் கவனத்துக்கு இதை கொண்டு போகவும். பயர்பாக்சில் கொஞ்ச நாள் பிரச்சினை இருந்தது. இப்போது இல்லை. திவாஜி 2010/7/10 சுதன் | suthan 83su...@gmail.com நான் சில நாட்களாக தமிழ் பிளாக் சிலவற்றை படிக்க

Re: [உபுண்டு_தமிழ ்] ampache 3.5.4-7: Please update debconf PO translation for the package ampache

2010-08-28 திரி Tirumurti Vasudevan
updated tamil translation. On Sun, Aug 29, 2010 at 12:10 AM, Charlie Smotherman cj...@cableone.netwrote: Hi, You are noted as the last translator of the debconf translation for ampache. The English template has been changed, and now some messages are marked fuzzy in your translation or are