[உபுண்டு_தமிழ்] x-keyboard -ல் மாற்றங ்கள்

2009-09-21 திரி malathi selvaraj
வணக்கம், நான் x-keyboard - ல் Tamil-unicode தட்டச்சு வடிவமைப்பில் மாற்றங்கள் செய்துள்ளேன். மாற்றங்களின் விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும் http://bugs.freedesktop.org/show_bug.cgi?id=23498 மேலும் தட்டச்சு வடிவமைப்பு ஒன்றினை புதிதாக இணைத்துள்ளேன். அதற்கான விளக்கம் இங்கே

[உபுண்டு_தமிழ்] Aspell Spell Checker-ல் தமி ழ் சொற்களை சேர் த்தல்

2009-10-15 திரி malathi selvaraj
வணக்கம், ஆரம்பத்தில் aspell spell checker-ல் 14000 சொற்கள் இருந்தது. நான் Tamil lexicon dictionary-யில் இருந்து 1லட்சம்+ சொற்கள் எடுத்தேன், இவற்றை aspell-ta -ல் சேர்த்து விட்டேன். அந்த சொற்களை பெற இங்கே சொடுக்கவும் http://amachu.net/foss/download/ta_IN-hunspell-wordlist.tar.gz. சொற்களை

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற (தமிழ் க்) கணிமை - முதல் கூடுதல்

2010-02-17 திரி malathi selvaraj
வணக்கம், முன்னர் அறிவித்திருந்த படி கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பம் தொடர்பான, முதலாவது சந்திப்பு வரும் சனிக்கிழமையன்று (20/02/2010) நடைபெறும். இரண்டு தலைப்புக்களில் அளிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, 1) மின்னெழுத்து உருவாக்கத்தில் எமது அனுபவங்கள் - சுஜி, NRCFOSS 2) ஹன்ஸ்பெல் எழுத்துப்பிழை