Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-04-19 திரி sivaji j.g
2009/4/19 ஆமாச்சு ama...@ubuntu.com நல்லது மயூரன். சிவாஜி, உரியபடி தொகுத்து தளத்தில் செய்தியாக இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் முந்தைய சில நிகழ்வுகளும் விடுபட்டுள்ளன. அவற்றையும் இட வேண்டும். தனிப்பட்டு தொடர்பு கொள்கிறேன். ok -- Thanks a lot

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-17 திரி M . Mauran | மு . மயூரன்
pdf damaged என்கிறதே...? mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com 2009/3/17 amachu ama...@ubuntu.com On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: 2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம் என்ற ஆலோசனை. ஈரோடு

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-17 திரி Abdul Haleem
Dear Mayuran, I am sorry for the late reply,I am too much bussy on my final semester activities, beacuse of that I did not checks the mail last couple of days. I am willing to help as my level, I hope to beeing to ping on the voice call. Thank you. On 3/17/09, M.Mauran | மு.மயூரன்

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-16 திரி M . Mauran | மு . மயூரன்
நன்றி ஆமாச்சு. பயனுள்ள ஆலோசனைகள். இதற்கென நான் தயாரிக்கும் வட்டு ஸ்கிம் போன்றன உள்ளடங்கியதே. எனவே தமிழ்ப்பயன்பாட்டுக்கு தேவையான வசதிகள் ஓரளவு இயல்பாகவே அதில் இருக்கப்போகிறது. செய்ம்முறை விளக்கங்களை விட லினக்ஸ் தொடர்பான அறிமுகம், சந்தேகக்களைவுகளுக்கே அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும் சபையாகவே