வணக்கம்

கணிமொழியின் (http://kanimozhi.org.in) இடுத்த மாத இதழுக்கான பங்கனிப்புகள்
வரவேற்கப்படுகின்றன. தங்களது படைப்புக்கள் வரும் ஜூலை மாதம் பத்தாம் தேதிக்குள்
(10/07/2008) எம்மை வந்தடையும் படி பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விவரங்களுக்கு: http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html

-- 
ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to