>
>
> முருகானந்தம்,
>
> சந்திப் பிழைகள் போன்றவற்றை போக்கும் வசதிகளும் இதில் இருக்கிறதா?
>

சந்திப்பிழைகளை இது போக்காது. தமிழ் அகராதியின் பட்டியலை பொறுத்து வார்த்தைகள்
சரியா இல்லை தவறா என்று தெரியும்.


> சோதித்துவிட்டு சொல்கிறேன். முயற்சிக்கு பாராட்டுக்கள்.
>
> நன்றி ஆமாச்சு. வார்த்தைகளை அதிகப்படுத்த வேலைகள் நட்ந்துக்கொண்டிருக்கின்றன.

தமிழ் சொல் திருத்தியின் வளர்ச்சியினை இங்கு காணலாம்.
http://code.google.com/p/tamilspellchecker/

தமிழில் இதனை செய்ய முடியும் என்றால், இந்தியாவில் உள்ள பிற மொழிகளின் சொல்
திருத்தியையும் செய்ய இயலும். அதற்கு, அந்தந்த மொழியின் அகராதி தேவைப்படுகிறது.
அது கிடைத்தால் போதும். பிற மொழியின் அக்ராதி கிடைத்தால் எனக்கும்
தெரிவியுங்கள்.

- பாலச்சந்தர் முருகானந்தம்
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
http://ulagam.net
http://balachandar.net
http://beyondwork.wordpress.com
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to