2008/9/17 balachandar muruganantham <[EMAIL PROTECTED]>:
>
> தமிழில் இதனை செய்ய முடியும் என்றால், இந்தியாவில் உள்ள பிற மொழிகளின் சொல்
> திருத்தியையும் செய்ய இயலும். அதற்கு, அந்தந்த மொழியின் அகராதி தேவைப்படுகிறது.
> அது கிடைத்தால் போதும். பிற மொழியின் அக்ராதி கிடைத்தால் எனக்கும்
> தெரிவியுங்கள்.
>

மலையாளத்தைப் பொறுத்தமட்டுல் சந்தோஷ் தொட்டிங்கல்(1) ஏறத்தாழ ஒரு இலட்சம்
சொற்களைக் கொண்ட அகராதியை ASpell க்கு சேர்த்து பயன்படுத்தி வருகிறார்.
அவரது உதவியை நாடுவோம். மற்ற மொழிகளுக்கு இன்ட்லினக்ஸ் குழுவில்
கேட்கலாம்.

http://santhoshtr.livejournal.com/

-- 
ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to