"மென்விடுதலை நாள் - 2008" கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கட்டற்ற மென்பொருள்
பற்றிய ரிச்சர்டு எம். ஸ்டால்மேனின் கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்படுகின்றது.

புத்தக விவரம்:

*பெயர்:* கட்டற்ற மென்பொருள்
*ஆசிரியர்:* ரிச்சர்டு எம். ஸ்டால்மேன்
*தமிழாக்கம்:* ம ஸ்ரீ ராமதாஸ்
*பதிப்பாளர்:* ஆழி பப்ளிகேஷன்ஸ், கோடம்பாக்கம், சென்னை - 24. தொ.பே: +91 44
43587585

கீழ்காணும் நிகழ்வில் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.

மென்விடுதலை நாள் கொண்டாட்டங்கள் - 2008
ஜெயா பொறியில் கல்லூரி,
திருநின்றவூர்,
சென்னை.

தேதி: 20 செப் 08
நேரம்: காலை 9.30 மணி

தொடர்பாளர்: சிவாஜி - 99415 71690
இணைய முகவரி: http://jayafossclub.org/

இவ் வெளியீட்டு விழா(க்களில்)வில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இச் செய்தியை பரப்பிட உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம். என்றும் மலரும்
நினைவுகளாக இவை திகழட்டும்.

பி.கு: தாங்கள் வசிக்கும் இடத்தை சுற்றியுள்ள குனு/ லினக்ஸ் ஆர்வலர்களைக்
கொண்டு வெளியீட்டு நிகழ்ச்சியினை தாங்களே ஏற்பாடு செய்து புத்தகத்தை
வெளியிட்டும் உதவலாம். விவரங்களுக்கு தனித்து மடல் அனுப்பவும்.

தொடர்புடைய இணைப்பு: http://kanimozhi.org.in/kanimozhi/?p=74

--

ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to