21-செப்-08 அன்று கீழ்காணும் நிகழ்வில் கட்டற்ற மென்பொருள் புத்தகம்
வெளியிடப்படும்.

*விடுதலையும் மென்பொருளும் சந்திப்பு*
ரஷ்ய பண்பாட்டு மையம்
27 கஸ்தூரி ரங்கா சாலை, (கத்தீட்ரல் ரோடு அருகில்)
சென்னை-600018

தேதி: 21 செப் 2008
நேரம்: 4.00 மணி

தொடர்பாளர்: பாலாஜி - +91 98407 87427
இணைய முகவரி: http://www.freedomandsoftware.info/

--

ஆமாச்சு


<http://www.freedomandsoftware.info/>
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to