2008/12/17 balachandar muruganantham <[email protected]>: > பயர்பாக்ஸ்க்கான தமிழ் சொல் திருத்தி திட்டம் ஏற்கனவே இருக்கிறது. > > இங்கே சுட்டவும் -> http://code.google.com/p/tamilspellchecker/ > > நீட்சி தொடுப்பு https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902 பாலா,
தாங்கள் சொற் பட்டியலைத் தாண்டி இதனை மேம்படுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று அறியலாமா? சொற் பட்டியல் முதற்படி. தொடர்ந்து விகுதி சேரும் போது பிழை சொல்லாது இருப்பது குறித்து (காதல் - காதலால் - காதலில் - காதல்கொண்டு ..), சந்திப் பிழை, இலக்கணப் பிழைகள் (அவன் நடந்தாள், நாய் கத்தியது...) என இது விரிவடைய வேண்டுமே! -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
