Dear LUGs,
> அது மைக்ரோசாப்டுக்கு ஏற்றதாக அதன் உலாவிக்குத் தக்கபடிதான் இருக்கப் போவதாக
சொல்கிறது(1).

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்த கப்பம் கட்டி விண்டோஸின் லைசன்ஸ் முறைப்படி
பெற்றிருக்க வேண்டும். அதாவது ஐயாயிரம் ரூபாய் குறைந்தது காசு பிடிக்கும்
அல்லது பைரேட் செய்து பிழைக்க வேண்டும்.

                                These type of problem is not only to this
bank. I faced it in Karur vysia Bank & one of TNEB website also. Both are
required IE6 update 2 browser for looking after the pages.

> இந்நிலை மாற வேண்டும்.

பொதுப் பயன்பாட்டு சேவைகள் வழங்கும் தளங்கள் யாவும் உலாவி பாரபட்சமின்றி
வடிவமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். எனவே ஆக்ஸிஸ் வங்கியை அதன் தளத்தை பொதுவான
நெறிமுறைகளுக்கு இணங்கி - பயர்பாக்ஸ் போன்ற உலாவிக்கும் ஏற்றபடி - குனு லினக்ஸ்
பயன்படுத்துவோருக்கு ஏதுவாக இருக்க வேண்டுமென்று ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள்
அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

                              This is not the solution to all. We must
required proper plug-ins for Firefox. Now it is available in windows only.
Our request letter should be sent to FIrefox and all other Browsers blongs
to GNU/Linux

Padhu,
Pollachi
-- 
Knowledge is power !

"Be an Energy Miser - Use Electricity Wiser"
_______________________________________________
To unsubscribe, email [email protected] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to