> On Wednesday 04 March 2009 20:29:28 S.Selvam Siva wrote:
> > I am happy to share ,our project "Centralized Tamil spell checker for
> > GNU/Linux" ,got the best project
> > prize in FOSSCONF 09 held at Thyagaraja College of Engineering madurai.
> 

வாழ்த்துக்கள் செல்வம்.

இதனை மேலும் மேம்படுத்தி விரிவுபடுத்தி இயங்கு தளங்களில் இயல்பாகவே
வரும்படிக்கு செய்ய வேண்டும்.

அப்போதுதான் இதற்குரிய தொழில் அந்தஸ்து கிடைக்கப்பெறும்.

அச்சுத் துறையில் இருப்போர், எழுத்தாளர்கள் என பலரும் அதனால் பயனடைவர்.

லாஞ்சுபேட் குழுவில் பலர் இடம் பெறத் தொடங்கியுள்ளனர். அவர்களை
ஒருங்கிணைத்து எவ்வாறு பங்களிக்க வைக்க முடியும் என யோசியுங்கள்.

சென்னையில் இருப்பின் நேரடி சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம். என் ஆர்
சி பாஸ் உதவும். இல்லையென்றால் வாராந்திரம் ஐஆர்சி யில் கூடலாம்.

--

ஆமாச்சு

_______________________________________________
To unsubscribe, email [email protected] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to