2009/3/5 இராமதாசன் <[email protected]>

> > On Wednesday 04 March 2009 20:29:28 S.Selvam Siva wrote:
> > > I am happy to share ,our project "Centralized Tamil spell checker for
> > > GNU/Linux" ,got the best project
> > > prize in FOSSCONF 09 held at Thyagaraja College of Engineering madurai.
> >
>
> வாழ்த்துக்கள் செல்வம்.
>
> இதனை மேலும் மேம்படுத்தி விரிவுபடுத்தி இயங்கு தளங்களில் இயல்பாகவே
> வரும்படிக்கு செய்ய வேண்டும்.
>
> அப்போதுதான் இதற்குரிய தொழில் அந்தஸ்து கிடைக்கப்பெறும்.
>
> அச்சுத் துறையில் இருப்போர், எழுத்தாளர்கள் என பலரும் அதனால் பயனடைவர்.
>
> லாஞ்சுபேட் குழுவில் பலர் இடம் பெறத் தொடங்கியுள்ளனர். அவர்களை
> ஒருங்கிணைத்து எவ்வாறு பங்களிக்க வைக்க முடியும் என யோசியுங்கள்.
>
> சென்னையில் இருப்பின் நேரடி சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம். என் ஆர்
> சி பாஸ் உதவும். இல்லையென்றால் வாராந்திரம் ஐஆர்சி யில் கூடலாம்.
>
> --
>
> ஆமாச்சு
>
>
> _______________________________________________
> To unsubscribe, email [email protected] with
> "unsubscribe <password> <address>"
> in the subject or body of the message.
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
>
> Where can I download the "Centralized Tamil Spell checker for GNU/LINUX" ?
Plz somebody post the link.

Kandaswamy
_______________________________________________
To unsubscribe, email [email protected] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to