2009/3/29 Sri Ramadoss M <[email protected]> > Comman Man? யாரு? பேரு? என்ன செய்யறீங்க? > > அதென்ன கீழ்பாக்கம் கந்தசாமி? > > அதான் நீங்களா? > > நாங்கெல்லாம் அடையாளப்படுத்திக்களையா? > > == Translation: Common Man? Who? Name? What do you do? What does Kilpauk Kandasamy mean? Is that you? Are the others not identifying ourselves? ==
ஆமாச்சு, இப்படி துருவித் துருவி கேள்வி கேட்டு எல்லா விபரங்களையும் தெளிவாக்குவதன் மூலம் இவர் பாஸ்கர் மற்றும் லினக்சு அகாடமிக்கு விற்பனை உதவி செய்ய முயல்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. இரண்டு நாட்களாக இந்த இழையைப் படித்த பிறகு எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரிக்கு இதைப் பரிந்துரைக்கலாமா என்று தோன்றுகிறது. அன்புடன், மா சிவகுமார் == Translation: Amachu, I feel that by asking these questions and clarifying all information, he is trying to help Baskar and Linuxper Academy. After following this thread for the past two days, it occurs to me now to recommend Linuxpert Academy to one of the colleges I am familiar with. மா சிவகுமார் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் http://masivakumar.blogspot.com
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
