அனைவருக்கும் வணக்கம், இன்று அனைவரும் எதிர்பார்த்த உபுண்டுவின் அடுத்த பதிப்பான "உபுண்டு 9.04 - ஜான்டி ஜேக்கலோப்" என்ற பெயரில் இன்று வெயிடப்பட்டது.
கரு 2.6.28 பதிப்புடனும், *உபுண்டு* ஆனது *குனோம்* 2.26 பதிப்புடனும், கேஉபுண்டு ஆனது *கேபசூ (KDE)* 4.2 பதிப்புடனும் வெளிவந்துள்ளது. இந்த பதிப்பை அனைவரும் பதிவிரக்கம் <http://www.ubuntu.com/getubuntu/download> செய்து பயன்படுத்தி தாங்கள் எதிர்கொள்ளும் வழுக்கள் அல்லது மேம்பாட ஏதுவான தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் உபுண்டு தமிழ் குழுமம் "உபுண்டு 9.04 - ஜான்டி ஜேக்கலோப்" வட்டு வெளியீட்டு விழாவை நடத்த உள்ளது. மேலும் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்<http://releases.ubuntu.com/releases/9.04/> . -- அன்புடன் அருண் ------------------------------ http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam ------------------------------
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
