திருவண்ணமலை கம்பன் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் தேசிய அளவில் Kluc Expo 09 LINUX open space exhibition cum seminar நடைபெறவுள்ளது. கம்பன் பொறியியல் கல்லூரி Cyborg Engineers வுடன் இணைந்து நடத்துகிறது. இதில் mobile applications, networking and electronics programming ஆகிய தலைப்புகளில் செமினர் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு கணினி துறை தலைவர் திரு.M.ஜொதிஷ்குமார் அவர்களை 9787074362ல் தொடர்பு கொள்ளலாம்.

A three day national level LINUX open space exhibition and seminar Kluc Expo 09 organised by the Kamban Engineering College in association with Cyborg Engineers will be held on the college premises from September 10-12.The main theme of the seminar is Mobile application,networking and electronics programming. Further details contact Mr.M.Jothishkumar, 9787074362
_______________________________________________
To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to