2010/7/18 சிவகுமார் மா <[email protected]>

> bash முனையத்தில் சில சுருக்க வழிகளை பயன்படுத்தலாம்
>
> Alt+D - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லை வெட்டு
>
> Alt+F - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லுக்குச் செல்
> Alt+B - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லுக்குச் செல்
> Alt+T - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லை தற்போதைய இடத்தைத் தாண்டி
> அனுப்பு
>
> Alt+C - தற்போதைய இடத்தில் எழுத்தை பெரிய எழுத்தாக மாற்று (a -> A)
> Alt+U - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் பெரிய
> எழுத்துக்களாக மாற்று (a->A)
> Alt+L -  தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் சின்ன
> எழுத்துக்களாக மாற்று (A ->a)
>
> Ctrl+U - தற்போதைய இடத்திலிருந்து ஆரம்பம் வரை வெட்டு
> Ctrl+K - தற்போதைய இடத்திலிருந்து கடைசி வரை வெட்டு
> Ctrl+Y - கடைசியாக சேமித்ததை (வெட்டுதல் மூலம்)  ஒட்டு
>
> Ctrl+T - தற்போதைய இடத்திற்கு முந்தைய எழுத்தை தற்போதை இடத்துக்கு அப்புறம்
> நகர்த்து
>
> Ctrl+A - கட்டளைத் தொடரின் ஆரம்பத்துக்குப் போ
> Ctrl+E - கட்டளைத் தொடரின் இறுதிக்குப் போ
> Ctrl+B - ஒரு எழுத்து பின்னோக்கிப் போ
>
> (2007ல் பாரதி சுப்ரமணியன் அனுப்பிய அஞ்சலிலிருந்து)
>

Hi  Masivakumar,

No body asking you to post those information in Tamil . But you are posting.
It seems me you don't have any other useful work to do. So, you are very
happy to irritating thousand of people. I request you please do some useful
work.

I request you please please please don't send your stupid(I am really sorry)
replay to again this thread, because I am going to unsubscribe from ilugc.

Thanks & Rg
Mohan L
_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to