bash முனையத்தில் சில சுருக்க வழிகளை பயன்படுத்தலாம்
Alt+D - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லை வெட்டு Alt+F - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லுக்குச் செல் Alt+B - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லுக்குச் செல் Alt+T - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லை தற்போதைய இடத்தைத் தாண்டி அனுப்பு Alt+C - தற்போதைய இடத்தில் எழுத்தை பெரிய எழுத்தாக மாற்று (a -> A) Alt+U - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் பெரிய எழுத்துக்களாக மாற்று (a->A) Alt+L - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் சின்ன எழுத்துக்களாக மாற்று (A ->a) Ctrl+U - தற்போதைய இடத்திலிருந்து ஆரம்பம் வரை வெட்டு Ctrl+K - தற்போதைய இடத்திலிருந்து கடைசி வரை வெட்டு Ctrl+Y - கடைசியாக சேமித்ததை (வெட்டுதல் மூலம்) ஒட்டு Ctrl+T - தற்போதைய இடத்திற்கு முந்தைய எழுத்தை தற்போதை இடத்துக்கு அப்புறம் நகர்த்து Ctrl+A - கட்டளைத் தொடரின் ஆரம்பத்துக்குப் போ Ctrl+E - கட்டளைத் தொடரின் இறுதிக்குப் போ Ctrl+B - ஒரு எழுத்து பின்னோக்கிப் போ (2007ல் பாரதி சுப்ரமணியன் அனுப்பிய அஞ்சலிலிருந்து) Ma Sivakumar எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் http://masivakumar.blogspot.com
_______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
