Re: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்
நாளைய நிகழ்விற்காக நினைவொலி.. எல்லாரையும் அழைச்சுகிட்டு வந்திடுங்க... -- ஆமாச்சு On Wednesday 11 July 2012 07:54 AM, ஆமாச்சு wrote: வணக்கம், டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம் இன்று கட்டற்ற இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால ஆதரவு அடிப்படையிலான வெளியீடு 12.04 அண்மையில் நிகழ்ந்தது. அதன் குணங்களை எடுத்துரைக்கும் வண்ணமும் கட்டற்ற மென்மக் கோட்பாட்டை பறைசாற்றும் முகமாகவும் சென்னை எம். ஐ. டி மாணவர்களுடன் இணைந்து உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். * இடம்: எம். ஐ. டி, குரோம்பேட்டை, சென்னை * தேதி: 21/07/2012 நேரம்: மாலை 1 மணி முதல் 4 வரை * நிரல்: o கட்டற்ற மென்மக் கோட்பாடு பற்றிய அறிமுகவுரை o உபுண்டு 12.04 தரும் வசதிகள் பற்றிய விளக்கவுரை o உபுண்டு நிறுவும் வழிமுறைகள் செய்முறை விளக்கம் * சிறப்பம்சங்கள் o நிகழ்வின் ஒரு பகுதியாக மடிணிகள் கொண்டு வந்து உபுண்டு நிறுவிக் கொள்ள ஏற்பாடு. o உபுண்டு சிடி - டிவிடி வேண்டுவோருக்கு முறையே ரூ. 20/- ரூ 30/- விலைக்கு அவற்றைப் பதிந்து வழங்க ஏற்பாடு. o iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர் இலவசமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு. வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு! ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை - உபுண்டு தமிழ்க் குழுமம் - எம் ஐ டி கணினிச் சங்க தன்னார்வலர்கள். -- ஆமாச்சு This body part will be downloaded on demand. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்]command மூலம் எவ்வாறு
கிழ் உள்ள command மூலம் எவ்வாறு customizing செய்ய முடியம் என்று தமிழ் விளக்கத்துடன் தரமுடியுமா.see the my attachment also customizing_ #install requirements sudo apt-get install squashfs-tools genisoimagechroot #create new working directory cd ~ mkdirlivecdtmp # copying the isofile to the working directory cp Desktop/edubuntu-10.04-dvd-i386.iso livecdtmp/ cdlivecdtmp #mount the iso image mkdirmnt sudo mount -o loop edubuntu-10.04-dvd-i386.iso mnt/ #extractiso contents mkdir extract-cd rsync --exclude=/casper/filesystem.squashfs -a mnt/ extract-cd #Extract the SquashFSfilesystem sudounsquashfsmnt/casper/filesystem.squashfs sudo mv squashfs-root edit #if this provide an error use this way mkdir squash mkdir edit sudomodprobesquashfs sudo mount -t squashfs -o loop mnt/casper/filesystem.squashfs sudocp -a squashfs/* edit/ #making network available for live image sudocp /etc/resolv.conf edit/etc/ #copying needed files sudocp /etc/hosts edit/etc/ #chroot sudo mount --bind /dev/ edit/dev sudochroot edit mount -t proc none /proc mount -t sysfs none /sys mount -t devpts none /dev/pts export HOME=/root export LC_ALL=C #copy archive files you have to the live image open a terminal and run command gksu nautilus /home/username/livecdtmp/edit copy archive folder to /home/ nano /etc/apt/sourcers.list add this line to end of file deb file:///home/archives/ ./ save and exit from nano apt-get update # install all needed softwares as this apt-get install gimp # To add custom backgrounds, copy background files to this location /usr/share/backgrounds #check user id awk -F: '$3 999' /etc/passwd #If you get any hits, try changing the uid: usermod -u 500 $hit #cleanup aptitude clean rm -rf /tmp/* ~/.bash_history rm /etc/hosts rm /etc/resolv.conf rm /var/lib/dbus/machine-id rm /sbin/initctl dpkg-divert --rename --remove /sbin/initctl #to exit chroot umount /proc || umount -lf /proc umount /sys umount /dev/pts exit sudoumount edit/dev #if umount /proc command fails, umount -lf /proc will be used to retry automatically. #Change the plymouth theme mkdirinit-tmp cdinit-tmp/ lzma -dc -S .lz ../extract-cd/casper/initrd.lz | cpio -id #open folder and do editing find . | cpio --quiet --dereference -o -H newc | lzma -7 ~/new-initrd.lz #assembling the file system chmod +w extract-cd/casper/filesystem.manifest sudochroot edit dpkg-query -W --showformat='${Package} ${Version}\n' extract-cd/casper/filesystem.manifest sudocp extract-cd/casper/filesystem.manifest extract-cd/casper/filesystem.manifest-desktop #Compress filesystem sudorm extract-cd/casper/filesystem.squashfs sudomksquashfs edit extract-cd/casper/filesystem.squashfs #Update the filesystem.size file, which is needed by the installer: printf $(sudo du -sx --block-size=1 edit | cut -f1) extract-cd/casper/filesystem.size #Set an image name in extract-cd/README.diskdefines sudonano extract-cd/README.diskdefines #Remove old md5sum.txt and calculate new md5 sums cd extract-cd sudorm md5sum.txt find -type f -print0 | sudoxargs -0 md5sum | grep -v isolinux/boot.cat | sudo tee md5sum.txt #Create the ISO image sudomkisofs -D -r -V $IMAGE_NAME -cache-inodes -J -l -b isolinux/isolinux.bin -c isolinux/boot.cat -no-emul-boot -boot-load-size 4 -boot-info-table -o ../isurulinux-11.10-desktop-amd64.iso . qemu -cdrom ubuntu-9.04.1-desktop-i386-custom.iso -boot d -m 512 END -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ்]command மூலம் எவ்வாறு
there are commands. you have to type them in English only. why do you need them in Tamil specific? -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்] (no subject)
command மூலம் எவ்வாறு full customizing செய்ய முடியம் என்று தமிழ் விளக்கத்துடன் தரமுடியுமா. (add software.themes.logo.wallpaper,also) -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ்]command மூலம் எவ்வாறு
சுகேந்திரன், பலருக்கும் மடல்களை அனுப்பாது குழுமத்துக்கு மட்டும் அனுப்பங்கள். அது இருக்கும் அனைவருக்கும் அனுப்பிவிடும். மற்றொருவர் உங்களுக்கும் பிறருக்கும் ரிப்லை செய்யும் போது அவர் பிற குழுக்களில் இல்லாது போனால் பவுன்ஸ் ஆகும். அதை கூடுமானவரை தவிர்க்கவும். எளிய text மடலாக அனுப்பிப் பழகுங்கள். Bold, வண்ணம் தீட்டுதல் போன்ற வற்றை மடலாடற் குழுக்களில் கூடுமானவரை தவிர்க்கலாம். உங்களுடைய தேவை தமிழில் உபுண்டுவை கஸ்டமைஸ் செயவதற்கான ஓர் ஆவணம் தானே? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam