[உபுண்டு_தமிழ்]மொழியாக்கம் சார்ந்த கேள்விகள் ??

2013-10-23 திரி தங்கமணி அருண் || Thangamani Arun
வணக்கம், Build - கட்டமை/கட்டியெழுப்ப Platform- தளம் CPU - Architecture-கட்டமைப்பு *குறிப்பு: மேற்க்கண்ட தமிபாக்கம் கூகுள் கொடுத்தது.* போன்ற நுட்பம் சார்ந்த வார்த்தைகளை என்பதை எப்படி தமிழாக்கம் செய்யும் பொருட்டு பயன்படுத்தவது ?? -- அன்புடன் அருண் || Arun [ நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வ

[உபுண்டு_தமிழ்] யாவர்க்குமான மென்பொருள் அற க்கட்டளை - ஆதரவு தாரீர்

2010-07-09 திரி தங்கமணி அருண்
வணக்கம், உபுண்டு தமிழ்க் குழுமம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் வாயிலாக கட்டற்ற மென்பொருளை பரப்ப நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாய் திரட்டப்பட்ட சிறு நிதியினைக் கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான அறக்கட்டளையொன்றை கடந்த வருடம் 2009 டிசம்பர் பதினோறாம் தேதி அன்று "யாவர்க்குமான மென்பொரு

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு தமிழ் குழுமம் - மாதாந்திர நினை வு மடல்- ஆனித் த ிங்கள், விக்ருத ி ஆண்டு

2010-06-28 திரி தங்கமணி அருண்
வணக்கம், 25 ஜூன், 2010 11:50 am அன்று, ஜெ.இரவிச்சந்திரன் எழுதியது: > உபுண்டு தமிழ் குழும விவரம்: > இணையதளம்: http://ubuntu-tam.org > மடலாடற் குழுக்கள்: 1) தமிழாக்கம் - http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam >2) பயனர் குழு -http://lists.ubuntu.com/ubuntu-tam > தருக்கங்கள்: htt

[உபுண்டு_தமிழ்] தகடூர் ஆங்கில த்தில் ?

2010-06-27 திரி தங்கமணி அருண்
வணக்கம், தகடூர் - என்ற இடப்பெயருக்கு சரியான ஆங்கில வார்த்தை என்ன? Thagadoor ? Tagadur ? உங்களின் கருத்திக்களை தெறியப்படுத்தவும். -- அன்புடன் அருண் || நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் || -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://l

Re: [உபுண்டு_தமிழ ்]கல்வியும ் தகவல் தொழில்ந ுட்பமும் - கண்கா ட்சி கருத்தரங் கம் - தருமபுரி

2010-05-31 திரி தங்கமணி அருண்
ற்றிய சிறப்புகளையும் எடுத்தியம்பினோம். > > தங்கமணி அருண், ஆமாச்சு, நாகராஜ், செல்வமுரளி ஆகியோர் கண்காட்சியில் கடைவைத்து > வருகை புரிந்து வேண்டியோருக்கு விளக்கங்களை அளித்தும் கட்டற்ற மென்பொருள் > புத்தகம் உபுண்டு டிவிடி உள்ளிட்டவற்றை அளித்தவண்ணமும் இருந்தனர். > செல்வமுரளிக்கும் தங்கமணி அருணுக

[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் குழுமத்தின் பு திய பொறுப்பாள ர்

2010-05-24 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம் வந்துவிட்டது. நான் தற்போது வேலை காரணமாக பெங்களூர் சென்றதனால் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் பொறுப்பாளராக நாகராஜ் இருப்பார் நாகராஜ் ஜெயா பொறியியல் கல்லூரி மாணவர். அங்கே செயற்பட்டு வரும் ஜெயா பாஃஸ் கிளப்பின் பொறுப

Re: [உபுண்டு_தமிழ ்]புதிய தல ைமுறை வார இதழில ் உபுண்டு

2009-12-06 திரி தங்கமணி அருண்
6 டிசம்பர், 2009 8:57 am அன்று, ஆமாச்சு|amachu எழுதியது: > வணக்கம் > > 10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில் > உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு > பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது. > > இதன் பொ

Re: [உபுண்டு_தமிழ ்]விவேகானந ்தா வித்தியாலய ா பள்ளி அறிவியல ் கண்காட்சியில ் உபுண்டு லினக் ஸ் அறிமுகம்

2009-11-11 திரி தங்கமணி அருண்
; யோகேஷ் > http://tinyurl.com/yogeshg1987 > > "Life is not a journey to the grave with the intention to arrive safely in > a pretty and well-preserved body, but rather to skid in broadside, > thoroughly used up, totally worn out, and loudly proclaiming: Wow!! What a > ride!" &g

Re: [உபுண்டு_தமிழ ்]விவேகானந ்தா வித்தியாலய ா பள்ளி அறிவியல ் கண்காட்சியில ் உபுண்டு லினக் ஸ் அறிமுகம்

2009-11-10 திரி தங்கமணி அருண்
வணக்கம். > > கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு தினங்களில் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி > அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள > பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்து காட்டவும் வாய்ப்பளிக்கப்பட்டது. > > பெரம்பூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் கண்க

[உபுண்டு_தமிழ்] விவேகானந்தா வ ித்தியாலயா பள் ளி அறிவியல் கண் காட்சியில் உபு ண்டு லினக்ஸ் அற ிமுகம்

2009-11-10 திரி தங்கமணி அருண்
வணக்கம். கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு தினங்களில் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்து காட்டவும் வாய்ப்பளிக்கப்பட்டது. கிட்டதட்ட 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் பங்கு பெற

[உபுண்டு_தமிழ்] உபுண்டு 9.10 கார் மிக் கோஆலா - வெள ியீட்டு விழா

2009-11-03 திரி தங்கமணி அருண்
வணக்கம், கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை உபுண்டு தமிழ் குழுவின் வாராந்திர கூட்டம் நடைப்பெற்றது. இதில் ஸ்ரீனிவாசன், இரவி ஜெயா, இராஜீ மற்றும் தங்மணி அருண் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் உபுண்டுவின் புதிய பதிப்பான 9.10 கார்மிக் கோஆலா வரவை முன்னிட்டு வட்டு வெளியீட்டு விழா

Re: [உபுண்டு_தமிழ ்]கரு: உபுந ்து இயங்குதளத் தைப் பயன்படுத் தும் தமிழ்க்கண ினிக் கூடங்கள்

2009-10-22 திரி தங்கமணி அருண்
உங்கள் பணியினை தொடர்ந்து செய்திட வாழ்த்துக்கள் !!! 15 அக்டோபர், 2009 10:00 pm அன்று, M.Mauran எழுதியது: > இந்தச்செய்தியைக் கேட்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு அளவில்லை. > > பெரிய பணி ஒன்றினைச் செய்துவருகிறீர்கள். முதற்கண் பாராட்டுக்களும் > வாழ்த்துக்களும். > > > கணினிகளில் மென்பொருட்களின் இடைம

[உபுண்டு_தமிழ்] தமிழ் இணைய மாந ாடு 2009

2009-08-27 திரி தங்கமணி அருண்
http://www.infitt.org/ti2009/ -- அன்புடன் அருண் -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam -- -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com

[உபுண்டு_தமிழ்] [Ilugc] [X-Post] Talk on Saturday, 22nd August: "From Silicon to Software"

2009-08-20 திரி தங்கமணி அருண்
Greetings everyone, It gives me pleasure to announce that Aanjhan Rangathan, researcher at EPFL Switzerland and Sudharshan S, developer for OpenMoko and freesmartphone.org will be presenting talks this Saturday giving an overview of embedded systems design and development. Talk Details: Aanjhan's

[உபுண்டு_தமிழ்] ஜஆர்சி - தமிழக உபுண்டு பயனர் க ுழு வராந்திர கூ ட்டம்

2009-08-15 திரி தங்கமணி அருண்
வணக்கம், இன்று மாலை 4-5 மணியில் பயனர் கூட்டம் irc.freenode.net என்ற இணைய முகவரியில் #ubuntu-tam அறையில் நடக்கவிருக்கிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளுமாறு உபுண்டு தமிழ் குழுமம் சார்பாக கெட்டுக்கொள்கிறேன். -- அன்புடன் அருண் -- ht

[உபுண்டு_தமிழ்] Google's new search engine - Caffeine

2009-08-11 திரி தங்கமணி அருண்
Google revealed new search engine "Caffeine" http://www.techcrunch.com/2009/08/10/caffeine-its-google-on-red-bull-or-something/ -- அன்புடன் அருண் -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam ---

[உபுண்டு_தமிழ்] Fwd: ILUGC Meet - Aug 8th 3PM

2009-08-06 திரி தங்கமணி அருண்
Indian Linux User group Chennai inviting you all to attend the seminar. -- Forwarded message -- From: Bharathi Subramanian Date: Thu, Aug 6, 2009 at 11:06 AM Subject: ILUGC Meet - Aug 8th 3PM To: Indian Linux Users Group - Chennai , LUG-IITM < linuxusers_i...@googlegroups.com>

[உபுண்டு_தமிழ்] MS contributing to Linux

2009-07-20 திரி தங்கமணி அருண்
Read : http://lkml.org/lkml/2009/7/20/167 -- அன்புடன் அருண் -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam -- -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lis

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-14 திரி தங்கமணி அருண்
We need to have our own Distro. With TAMIL artwork and themes... On Wed, Jun 10, 2009 at 8:34 AM, R.Kanagaraj (RK) wrote: > > > Dear Friends, >> > > >> Sorry I dont Know much Details about Gambas, upto my >> Knowledge Gambas is similar to VB.NET. Also i have installed Gambas in my

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-08 திரி தங்கமணி அருண்
Are we doing custom DVD or our own Ubuntu derivative ?? If we do our own derivative, we have to add some themes with extra artwork. where are we in this ?? 2009/6/9 தங்கமணி அருண் > Did you add Pidgin and XChat > > Ensure that support for all the media codec's. > > > 2

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-08 திரி தங்கமணி அருண்
Did you add Pidgin and XChat Ensure that support for all the media codec's. 2009/6/8 R.Kanagaraj (RK) > * > *Dear friends, > > Here i have listed the packages which i have included in the customized > UBUNTU DDVD 9.04 please look over these packages and tell me your > suggestions and comments

[உபுண்டு_தமிழ்] உபுண்டு9.04- ஜான் டி ஜேக்கலோப்- இன ்று வெளியீடு

2009-04-23 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், இன்று அனைவரும் எதிர்பார்த்த உபுண்டுவின் அடுத்த பதிப்பான "உபுண்டு 9.04 - ஜான்டி ஜேக்கலோப்" என்ற பெயரில் இன்று வெயிடப்பட்டது. கரு 2.6.28 பதிப்புடனும், *உபுண்டு* ஆனது *குனோம்* 2.26 பதிப்புடனும், கேஉபுண்டு ஆனது *கேபசூ (KDE)* 4.2 பதிப்புடனும் வெளிவந்துள்ளது. இந்த பதிப்பை அனைவரு

[உபுண்டு_தமிழ்] Fwd: Ubuntu-tam post from tamil...@gmail.com requires approval

2009-03-20 திரி தங்கமணி அருண்
Subject: Re: [உபுண்டு_தமிழ்]கடந்த வார கூட்டம் - உரையாடல் அனைவருக்கும் வணக்கம். உங்களுடைய உரையாடலின் பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உரையாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல் நல்ல, அழகான தமிழ் எழுத்துருகள் உபுண்டுவில் இயல்பாகவே அமைக்கப் பெற்றால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில ஆண்

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரைய ாடல்

2009-03-20 திரி தங்கமணி அருண்
http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/15/%23ubuntu-tam.html இந்த பக்கத்தை அப்படியே page-prview பன்னிட்டு அச்சிக்கு குடுக்கும் போது print-to-file முறையை தேர்ந்துதெடுத்து பக்க எண்(அ)எண்ணிக்கையடன் பிடிஎஃப் ஆக சேமிக்கலாம். அதை அனுப்பங்கள். 2009/3/20 கா. சேது | K. Sethu > 2009/3/19 mettur sale

Re: [உபுண்டு_தமிழ ்]இணையத்தி ல் இணையலாம்

2009-03-13 திரி தங்கமணி அருண்
சேது, கடந்த வார உரையாடலை இந்த இணைப்பைசொடுக்கி பார்க்கலாம், நன்றி, அருண் 2009/3/13 கா. சேது | K. Sethu > 2009/3/13 பத்மநாதன் : > > ொழர்களே, > > இந்தவார கூட்டத்தில் கலைசொற்கள் தமிழ் மொழியாக்கம் > > பற்றியும், தமி

[உபுண்டு_தமிழ்] 09-03-2009 - ஜஆர்சி உப ுண்டு பயனர் கூட ்டத்தின் சுருக ்கம்

2009-03-09 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், *கடந்த ஞாயிறு 09-03-2009 மாலை - உபுண்டு ஜஆர்சி பயனர் கூட்டத்தின் சுருக்க உரை:* *கலந்து கொண்டவர்கள்:* பத்மநாதன், தங்கமணி அருண், குமரன் (ஜெயா பொறியல் கல்லூரி) கூட்டம் சுமார் மாலை 4 மணியளவில் தொடங்கியது, பத்மநாதன் தனது உரையை ஆரம்பித்தார், மதுரை தியாகராஜா கல்லூரில் நடைப்பெற்ற

Re: [உபுண்டு_தமிழ ்]புதிய தள நிர்வாகி

2008-12-15 திரி தங்கமணி அருண்
வாழ்த்துக்கள்.. உங்களின் விருப்பத்திற்க்கு மிக்க நன்றி !!! 2008/12/14 senthil raja > Its a very good move with participation from user community.. > > 2008/12/14 sivaji j.g > >> >> >> 2008/12/14 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M >> >>> வணக்கம், >>> >>> நமது இணைதளத்தை நிறைவான முறையில் பராமரிக்க ச

[உபுண்டு_தமிழ்] ஐஆர்சி பயனர் க ூட்டம் - நவம்பர் 30 - மாலை 4.00 மணிக்க ு

2008-11-28 திரி தங்கமணி அருண்
அன்புடையர் வணக்கம், ஞாயிறு 30-11-2008 மாலை 4.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெற இருக்கிறது. கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவைகள் * கட்டற்ற மென்பொருள் மாநாடு(கொச்சின் மற்ற மாநாடு) பற்றிய தங்களின் கருத்துக்கள். * குழு தீட்டிய திட்டங்கள் பற்றிய விவரங்கள் * மேலும் என்ன செய்ய வேண்டும்?. எனவே அன

[உபுண்டு_தமிழ்] உபுண்டு 8.10 இன்ட ிரிபிட் ஐபக்ஸ் - வட்டுகள்

2008-11-13 திரி தங்கமணி அருண்
வணக்கம், உபுண்டு 8.10 இன்டிரிபிட் ஐபக்ஸ் - வட்டுகள் உபுண்டு தமிழ் குழுமத்திடம் வந்து சேர்ந்துள்ளது, வட்டுகள் கைப்படித் தோழர்களுக்கு அனுப்பி வைக்கப்படும், மேலும் கைப்படித் தோழர்கள் திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு தனிப்பட்டு மடல் அனுப்பவும். -- அன்புடன் அருண் ---

[உபுண்டு_தமிழ்] உபுண்டு - கைப்ப ிடி தோழர்கள் தி ட்டம்

2008-10-13 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், உபுண்டு வட்டுகள் தமிழகம் முழுவதும் எளிதில் கிடைத்திட "கைப்பிடி தோழர்கள் திட்டம்" தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் தன்னார்வ கைப்பிடி தோழர்கள் தேவைப்படுகிறார்கள். இத்திட்டத்தில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனக்கு தனிப்பட்டு

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற மென்ப ொருள் 25வது ஆண்ட ு விழா

2008-09-22 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் "கட்டற்ற மென்பொருளின்" 25-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை, நடத்தியது, இவ்விழாவிற்கு "திபிஸ் தாஸ்" மேற்கு வங்காள தகவல் தொழில் நுட்ப அமைச்சர் , "பிராபிர் புர்காஷ்தா" தில்லி அறிவியல் குழம செ

[உபுண்டு_தமிழ்] "ஹார்டி ஹெரான்" வெளியீட்டு விழ ா - உபுண்டுவுடன் ஒரு நாள் தேனீர் கொண்டாட்டம்

2008-05-27 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், வருகின்ற வைகாசி 17(மே 31) சனிகிழமை அன்று "ஹார்டி ஹெரான்" வெளியீட்டு விழாவை கொண்டாட குழுமம் முடிவு செய்துள்ளது. நிகழ்ச்சி நிரல்களாவன *1) உபுண்டு தமிழ் குழமம் ஆரம்பித்து வைகாசி 23 ஆம் நாளோடு இரண்டு ஆண்டுகள் *- நிறைவு 2) *கைப்படி தோழர்கள் திட்டம்* - தொடக்கம் * 3)ஹார்டி ஹெரான்

[உபுண்டு_தமிழ்] உபுண்டு வட்டு கள் வினியோகம் ச ெய்ய கைப்பிடி த ோழர்கள் தேவை- Area V olunteers needed for Ubuntu CDs distribution

2008-05-19 திரி தங்கமணி அருண்
வணக்கம் நண்பர்களே, உபுண்டு தமிழ் குழுமம் உபுண்டு வட்டுகளை பகுதி "கைப்பிடி தோழர்கள்" மூலம் தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்க முன்வந்துள்ளது. எனவே தமிழ் நாட்டில் எங்கும் உபுண்டு வட்டுகள் எளிதில் கிடைக்கப்பெறச் செய்யலாம். யார் வேண்டுமானாலும் தாங்கள் இருக்கும் பகுதிக்கு பொருப்பேற்று உபுண்ட

Re: [உபுண்டு_தமிழ ்]" உபண்டு ஹ ார்டி ஹெரான் " - க ொண்டாட்டம்

2008-05-07 திரி தங்கமணி அருண்
கு பதில் "ஹெரன்" > அல்லது அல்லது "ஹெரான்" அல்லது "ஹெரோன்" என்பதில் ஒன்று பொருத்தமாக > இருக்கும் எனக் கருதுகிறேன் > > ~சேது > > > 2008/5/7 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > > On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote: > > >

Re: [உபுண்டு_தமிழ ்]"உபண்டு ஹ ார்டி ஹார்ன்" - க ொண்டாட்டம்

2008-05-06 திரி தங்கமணி அருண்
என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே, 2008/5/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > > 2008/5/1 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]>: > >> எனக்கு அண்ணா சாலை,தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சிட் சேட் தேநீர் >> விடுதி தெறியும், அங்கு வேண்டுமானாலும்

[உபுண்டு_தமிழ்] Fwd: ஐஆர்சி பயனர் கூட்டம் - 15-03-2008 - ம ாலை 3.00 மணிக்கு

2008-03-14 திரி தங்கமணி அருண்
நினைவுக்கு. -- Forwarded message -- From: தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]> Date: 2008/3/12 Subject: ஐஆர்சி பயனர் கூட்டம் - 15-03-2008 - மாலை 3.00 மணிக்கு To: தமிழக உபுண்டு பயனர் குழு <[EMAIL PROTECTED]>, ubuntu-l10n-tam@lists.ubuntu.com அன்புடையர் வணக்கம், வருகின்ற