[உபுண்டு_தமிழ்] கல்விச் சாலைக ளுக்கு கட்டற்ற மென்பொருள் இன் றியமையாதது ஏன்?

2007-08-14 திரி . ஸ்ரீ ராமதாஸ்
அணுகவும்: http://www.gnu.org/philosophy/schools.ta.html நன்றி.. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] சிலத் தெளிவுக ள்?

2007-08-21 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், கீழ் காணும் திரைக் காட்சியைப் பார்க்கவும்.. http://ubuntuforums.org/g/images/150685/large/1_edgy_install_3.png தமிழை இயல்பு மொழியாகக் கொண்டு உபுண்டு நிறுவுகையில் கிடைக்கும் மூன்றாவது படி.. விசைப் பலகை கோளத்தை தேர்வு செய்யச் சொல்கிறது. இது டெபியன் இன்ஸ்டாலர் தானே? நல்லது.. இதில் தமி

[உபுண்டு_தமிழ்] ஹார்டி ஹெரான் - உபுண்டு 8.04

2007-08-31 திரி . ஸ்ரீ ராமதாஸ்
அடுத்த ஆண்டின் முதல் உபுண்டு வெளியீட்டிற்கு ஹார்டி ஹெரான் எனப் பெயரிடப் பட்டுள்ளது. அணுகவும்: http://www.jonobacon.org/?p=1017 -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com h

[உபுண்டு_தமிழ்] பழகு வட்டில் ப ழகலாம் தமிழ்..

2007-09-09 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், உபுண்டு மற்றும் குபுண்டு பைஸ்டி வட்டுக்களை, துவக்கி விசைப் பலகை வடிவமைத்தால் தமிழ், தமிழ் யுனிகோட், தமிழ் டாப், தமிழ் டாம் ஆகிய எச்ஸ்.கே,பி(?) குட்பட்ட விசைப்பலகை வடிவங்களில் எழுத்துக்களை உள்ளிட முடிந்தது. பயனர் பெயர் முதலியவற்றையும் தமிழில் தரலாம். ஆனால் நுழையும் போது இவற்றை உள

[உபுண்டு_தமிழ்] பங்கி பைஸ்டி அ ங்கீகாரம்.. ;-)

2007-09-09 திரி . ஸ்ரீ ராமதாஸ்
நண்பர்களே, நினைவிருக்கிறதா? பங்கி பைஸ்டி? http://www.flickr.com/photos/7841307%40N06/tags/feistyphotocompetitiongroup/ அதில் உபுண்டு தமிழ் குழுமத்தின் பங்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது... அதன் அறிவிப்பு மடலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்... :: Congratulations! Heya, Congratula

[உபுண்டு_தமிழ்] கட்ஸி குபுண்ட ு அனுபவம்..

2007-09-13 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், குபுண்டு கட்ஸி டிரைப் 5 னை பதிவிறக்கி தமிழை முதன் மொழியாய் கொண்டு நிறுவியதில்.. கேபசூ தமிழ் மொழிக்கான பொதிகள் நிறுவப் படவில்லை. தமிழை மொழியாகத் தேர்வு செய்ய இயலவில்லை. தமிழ் விசை வசதிக்கான ஸ்கிம் பொதிகளும் நிறுவப் படவில்லை. இது பைஸ்டியிலும் இருக்கிறது. நான் எட்ஜியிலிருந்து மேம்படுத்

Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக் கல்..

2007-09-17 திரி . ஸ்ரீ ராமதாஸ்
On 9/17/07, Abdul Haleem Sulaima Lebbe <[EMAIL PROTECTED]> wrote: > > internet Explorer > > ஜாவா ஸ்கிரிப்ட் செயலாக்கப் பட்டிருக்கின்றதா? இல்லையெனில் இணைப்பினைச் சொடுக்கிச் செல்ல வசதி செய்துள்ளோம். சரி பார்க்கவும். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய

Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏன் கட்டற்று இருக்க வேண்டும ்?

2007-09-19 திரி . ஸ்ரீ ராமதாஸ்
இதுவரை தமிழாக்கப் பட்ட குனு இளைய தளப் பக்கங்கள் குறித்து அறிய: https://savannah.gnu.org/projects/wwwta தமிழாக்கப் பட்ட இப்பக்கங்களை தொகுக்கப் பட்ட ஒரே ஓபன் ஆஃபீஸ் ஆவணமாக பதிவிறக்க: http://amachu.net/download/gnu_aram/ பி.கு: இவையனைத்துமே மீளப் பார்வையிடப் படவேண்டியவை. -- அன்புடன், ஆமாச்சு.

[உபுண்டு_தமிழ்] வாராந்திர ஐ.ஆர ்.சி உரையாடல்..

2007-09-21 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல் தேதி: 23-09-07 நேரம்: இந்திய நேரம் இரவு 9.00 மணி வழங்கி: irc.freenode.net அரங்கு: #ubuntu-tam இணைப்பு: http://ubuntu-tam.org/wiki/index.php?title=

Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எத ிர்த்து

2007-09-23 திரி . ஸ்ரீ ராமதாஸ்
எமக்குத் தெரிந்தது, இதன் அடிப்படை படைப்பை ஊக்குவிப்பது. பொது நலத்திற்காக படைக்க வேண்டும். படைப்பவனை ஊக்குவித்தால் அவன் மென்மேலும் படைப்பான். அதனால் சமூகம் பயனடையும். படைப்பவனுக்கு அவன் படைப்பால் வரும் பொருளை (பணத்தை) அனுபவிக்கும் பேற்றிணைத் தருவது patent. பொது நலத்துக்காகத் தான் இதுவும் என்ப

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற மற்று ம் கட்டுடைய மென ்பொருட்களின் வ கைகள்

2007-10-01 திரி . ஸ்ரீ ராமதாஸ்
அணுகவும்: http://www.gnu.org/philosophy/categories.ta.html -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] லினக்ஸும் குன ு திட்டமும்

2007-10-01 திரி . ஸ்ரீ ராமதாஸ்
அணுகவும்: http://www.gnu.org/gnu/linux-and-gnu.ta.html -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] தங்கள் கணினிய ினைத் தங்களால் நம்ப முடியுமா?

2007-10-01 திரி . ஸ்ரீ ராமதாஸ்
அணுகவும்: http://www.gnu.org/philosophy/can-you-trust.ta.html -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] குனு அறம் - முத ற் பகுதி - நிறைவ ை நோக்கி...

2007-10-02 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், கடந்த வருடம் துவக்கப் பட்ட இம்முயற்சி (1), தற்பொழுது அதன் முதற் பகுதியின் நிறைவினை எட்டிக் கொண்டிருக்கின்றது. குனுவின் கொள்கைகளை தமிழாக்கம் செய்யத் துணிந்து எமது சிந்தையில் அவசியமாகக் கருதப் பட்ட கட்டுரைகளை முதற்கண் தமிழாக்கம் செய்யலாம் என எண்ணினோம். குனு(2) - கட்டற்ற மென்பொருள் (3)

[உபுண்டு_தமிழ்] இன்டிக் கையேட ு

2007-10-02 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், தில்லியில் நடந்து முடிந்த பிஃரீ டெல் கருத்தரங்கில் இன்ட்லினக்ஸ் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் கருணாகர், இன்டிக் கையேடு என்ற நூலாக்கம் குறித்து சொன்னார்.. இது குனு/ லின்கஸில் இந்திய மொழிகளின் தொழில் நுட்ப விவரங்களை உள்ளடக்கி இருக்கும்.. இதை மையமாகக் கொண்டு தமிழிலும் அத்தகை

Re: [உபுண்டு_தமிழ ்]குனு அறம ் - முதற் பகுதி - நிறைவை நோக்கி...

2007-10-02 திரி . ஸ்ரீ ராமதாஸ்
On 10/2/07, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > > ஆமாச்சு, > > வாழ்த்துக்கள். நன்றி மயூரன். முழுமையாகப் படித்துவிட்டு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் சொல்கிறேன். > அவசியம் அறியத் தரவும்..patent மாதிரி சொற்கள் சில மாற்றப் பட வேண்டியுள்ளது.. சொற்களுக்கு இடையே இணைப்புக்கு மெய் எழுத்த

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-29 திரி . ஸ்ரீ ராமதாஸ்
On 10/29/07, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > > ஆமாம் "கட்சி" மாறாமலிருப்பது உசிதம்தான் ;-) > > குபுண்டுவில் பொதிகள் புதுப்பிக்கப் பட்டன.. கட்ஸிக்கு மேம்படுத்துவதில் சிறிய சிக்கல் வரவே வழுத் தாக்கல் செய்திருக்கிறேன். https://bugs.launchpad.net/ubuntu/+source/update-manager/+bug/15

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-16 திரி . ஸ்ரீ ராமதாஸ்
On Nov 15, 2007 5:14 AM, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > சிம் பயன்படுத்தி கேபாபல் இல் ஒரு வரி கூட தமிழில் எழுத முடியவில்லை > கட்சி க்னோம் > க்யூடி நிரலகத்தினை நிறுவவும். க்யூடி பயன்பாடாகையால் skim தேவைப்படலாம். xkb யில் உள்ளிட முடியுமே? -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வ

Re: [உபுண்டு_தமிழ ்]இன்று பு துவை வலைப் பதிவ ர் பட்டறை

2007-12-09 திரி . ஸ்ரீ ராமதாஸ்
On Dec 9, 2007 3:40 PM, ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]> wrote: > > http://puduvaibloggers.blogspot.com/ > > > http://news.tamilveli.com/ -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற கணிநு ட்பமும் - தமிழுல கும் - கட்டற்ற ம ென்பொருள் மாநா டு - பிப் 01, 02, 03

2008-01-10 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், பிப்ரவரி 01, 02, 03 தேதிகளில் நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாடு நாமறிந்ததே! அது சமயம் "கட்டற்ற கணிநுட்பமும் - தமிழுலகும்" எனும் தலைப்பில் மரத்தடியின் கீழ் இதுவரை நடந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கிற விடயங்களையும் இனி நடைபெற வேண்டிய விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கலாம். அது சமயம் தாங்களு

Re: [உபுண்டு_தமிழ ்]கட்டற்ற கணிநுட்பமும் - த மிழுலகும் - கட்ட ற்ற மென்பொருள் மாநாடு - பிப் 01, 02, 03

2008-01-10 திரி . ஸ்ரீ ராமதாஸ்
On Jan 10, 2008 8:42 PM, ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]> wrote: > வணக்கம், > > பிப்ரவரி 01, 02, 03 தேதிகளில் நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாடு > நாமறிந்ததே! அது சமயம் "கட்டற்ற கணிநுட்பமும் - தமிழுலகும்" எனும் தலைப்பில் > மரத்தடியின் கீழ் இதுவரை ந

[உபுண்டு_தமிழ்] கேடியீ நான்கு வெளிடப்பட்டது..

2008-01-11 திரி . ஸ்ரீ ராமதாஸ்
கேடியீ நான்கு வெளிடப்பட்டது: http://www.ubuntu-tam.org/vaasal/?q=node/21 -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-ta

[உபுண்டு_தமிழ்] குனு/ லினக்ஸ் இ யங்குதள ஆற்றல் களின் அணிவகுப் பு...

2008-01-25 திரி . ஸ்ரீ ராமதாஸ்
*நல்ல சேதி! நல்ல சேதி! இத்தனை நாளா நாளா நம்மைப் பிடித்திருக்கும் அடிமை மோகச் சங்கிலியிலிருந்து விடுதலையடைய மகத்தானதொரு வாய்ப்பு! என்ன? எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கும் மென்பொருளை எட்டிப் பிடிக்க விழைவோருக்கானது இது! தப்பென தெரிந்தும் காப்பியடிக்கும் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலையடைய ஒரு சந்தர்ப

[உபுண்டு_தமிழ்] சன் --> மை எஸ் க் யூ எல், நோக்கியா --> டிரால்டெக் வா ங்கிட்டாங்க...

2008-01-28 திரி . ஸ்ரீ ராமதாஸ்
பாருங்க, http://blogs.mysql.com/kaj/2008/01/16/sun-acquires-mysql/ http://trolltech.com/company/newsroom/announcements/press.2008-01-28.4605718236 -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-

Re: [உபுண்டு_தமிழ ்]சன் --> மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா --> டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 திரி . ஸ்ரீ ராமதாஸ்
2008/1/28 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > > > ஆனா, நொக்கியா ட்ரால்டெக்கை வாங்கியது தொடர்பில் எதுவும் தெளிவில்லை. > > இதுவரை இவங்க N800 களில் மேமோ (Maemo) பயன்படுத்தறாங்க. மற்றபடி சிம்பியன் தானே! இப்பொ Qt யோடக் கூட்டு Qtopia வை நோக்கியாவில் வரவழைக்கலாம். ஜிடிகே சார்ந்த ஓபன் மோகோ இன்

Re: [உபுண்டு_தமிழ ்]ஒரு நாள் குனு/ லினக்ஸ் அற ிமுக வகுப்பு - ம ுன்பதிவின் அடி ப்படையில்

2008-02-22 திரி . ஸ்ரீ ராமதாஸ்
2008/2/11 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > விவரம்: ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வகுப்பு > > தேதி: பிப்ரவரி 23, பிப்ரவரி 24 > > நோக்கம்: > > குனு/ லினக்ஸ் இயங்குதள அறிமுகம் மற்றும் அடிப்படைப் பயன்பாடுகள் குறித்த > விளக்கம் மற்றும் நேரடிப் பயிற்சி வகுப்பு > > இடம்: > > என் ஆர் சி பாஃஸ் வளாகம், எம் ஐ

Re: [உபுண்டு_தமிழ ்]ஒரு நாள் குனு/ லினக்ஸ் அற ிமுக வகுப்பு - ம ுன்பதிவின் அடி ப்படையில்

2008-02-25 திரி . ஸ்ரீ ராமதாஸ்
> > நினைவிற்கு.. > > நேரம்: காலை 9:30 > > இரண்டு நாட்களிலுமாக பதினெட்டு பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்காக தயார் செய்யப்பட்ட ஆவணங்களை http://ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/feb/முகவரியிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை இத்தகைய நிகழ்ச்சியை நடத்த யோசனையுள்ளத

[உபுண்டு_தமிழ்] எழுத்தாளர் சு ஜாதா மறைவு...

2008-02-28 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், இன்று நாம் சிரமேற்கொண்டுள்ள தமிழாக்கப் பணிகளை முன்னர் பொறுப்பேற்று செய்தோரில் சுஜாதா அவர்களும் ஒருவர். அந்த வகையில் அவரது பணிகள் நமக்கு முன்னோடியாகத் திகழ்கின்றன (http://www.ambalam.com/tamilpc.html). அவரது மரணத்திற்கு உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கின்

Re: [உபுண்டு_தமிழ ்]தமிழ்க் கணிமைக் காலக்க ோடு

2008-02-29 திரி . ஸ்ரீ ராமதாஸ்
2008/2/29 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > தொடுப்பு: > > > http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9

[உபுண்டு_தமிழ்] மகளிர் மேம்மப ாட்டு மையம் - கு னு லினக்ஸ் அறிம ுக வகுப்பு - என் ஆர் சி பாஸ்

2008-03-22 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், நேற்றைய தினம் (22-03-2008) மகளிர் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ( http://www.cwdr.org.in/) சார்பாக கலந்து கொண்ட பதினெட்டு பேருக்கு குனு லினக்ஸ் அறிமுக வகுப்பினை கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்வளத்துக்கான தேசிய மையம் (http://nrcfoss.org.in) நடத்தியது. கடந்த மாதம் கடைசி ஞாயிறன்று நட

[உபுண்டு_தமிழ்] காபிலெப்ட் ஒர ு அறிமுகம்...

2008-03-27 திரி . ஸ்ரீ ராமதாஸ்
காபிலெப்ட் ஒரு அறிமுகம்.. http://www.gnu.org/copyleft/copyleft.ta.html -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]குனு லின க்ஸ் அறிமுக வகு ப்பு..

2008-03-30 திரி . ஸ்ரீ ராமதாஸ்
2008/3/21 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > வணக்கம், > > கடந்த மாதம் நடந்தது போலவே குனு லினக்ஸ் உலகிற்கு அறிமுகம் பெற > விருப்பமுள்ளோருக்காக எதி > ர்வரும் முப்பதாம் தேதி ஞாயிற்றுகிழமை ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்த > திட்டமிட்டுள்ளோம். > நேற்றைய நிகழ்ச்சியில் எட்டு பேர் கலந்து கொண்டனர். -- அன்புட

[உபுண்டு_தமிழ்] கேபசூ நான்கின ் மொழிபெயர்ப்ப ுதவி பயன்பாடு க ெய்டர்...

2008-03-30 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், கெய்டர் ஒரு அறிமுகம்: http://techbase.kde.org/?title=Projects/Summer_of_Code/2007/Projects/KAider/Introduction -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://

Re: [உபுண்டு_தமிழ ்]Hardy beta இல் த மிழ் எழுத்துக் கள் தெளிவாக உள் ளனவா?

2008-04-16 திரி . ஸ்ரீ ராமதாஸ்
2008/4/16 K. Sethu <[EMAIL PROTECTED]>: > எனது மேற்காட்டிய அமைப்புக்களை தங்கள் கணினியிலும் இட்டு பார்த்துக் > கூறுங்கள். > > மயூரன், இப்போ சரியாக உள்ளதா? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] Anybody t ried remastering ubuntu 7.10

2008-04-23 திரி . ஸ்ரீ ராமதாஸ்
2008/4/23 Muguntharaj Subramanian <[EMAIL PROTECTED]>: > > > என் அனுபவம் புதுமை போல் இருக்கிறது ;) > > நீங்கள் screen shots களுடன் ஒரு கட்டுரை எழுதினால் என்னைப் போல் > முயற்சிப்போர்க்கு உபயோகமாக இருக்கும். > > நினைத்த ஒன்றுதான். நாளை ஹார்டி வருகிறது அதைக் கொண்டே செய்துபார்க்கலாம். இல்லையெனில் கட்

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-04-25 திரி . ஸ்ரீ ராமதாஸ்
2008/4/25 Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]>: > installed language pack. > problem persists > tv > இது டெபியனில் முன்பும் இப்போதும் வரும் சிக்கல்தான். அதிகம் கண்டுக்காமலே விட்டிருந்தேன். அங்கிருந்தே பெரும்பாலும் இங்கே வருவதால் சில சமயம் இங்கே விசேடமாக செய்ய வேண்டியதை தமிழ் அவர்கள் தாய் மொ

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-04-28 திரி . ஸ்ரீ ராமதாஸ்
http://ubuntu-tam.org/wiki/index.php?title=HardyHeron எமது முதற்கட்ட அனுபவங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பக்கத்தில் உள்ளன. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]அறிவிப்ப ு - கணிமொழி - கட்ட ற்ற கணிநுட்பம்..

2008-04-29 திரி . ஸ்ரீ ராமதாஸ்
On Tue, Apr 29, 2008 at 2:36 PM, சுதன் | suthan <[EMAIL PROTECTED]> wrote: > > hi, > its my small suggestion towards kanimozhi issue. i think that it > will be good if u can put the entire issue in a single pdf. it will be easy > to download and thereafter print it and easily circulate. a

[உபுண்டு_தமிழ்] விண்டோஸிலிருந ்து உபுண்டு நிற ுவும் முறைக்கு ஆவண உதவி

2008-04-29 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம் நண்பர்களே, விண்டோஸை விட்டொழிச்சு பல மாசங்கள் ஆச்சு. ஆனால் Wubi பயன்படுத்தி விண்டோஸின் உள்ளிருந்தே உபுண்டு நிறுவிக் கொள்ள இயலும் என உறுதியாக அறிந்தேன். இன்னும் விண்டோஸ் பயன்படுபவராக தாங்கள் இருந்தால் இம்முறையை பயன்படுத்தி உபுண்டு நிறுவும் முறையை ஆவணமாக்க இயலுமா? நமது விகியை பயன்படுத்துங்க

[உபுண்டு_தமிழ்] இன்டிரிபிட் ஐ பெக்ஸ் - Intrepid Ibex - உ புண்டு 8.10

2008-04-29 திரி . ஸ்ரீ ராமதாஸ்
நண்பர்களே, அடுத்த உபுண்டு 8.10 ற்கு Intrepid Ibex என்று பெயர். https://wiki.ubuntu.com/IntrepidIbex -- அன்புடன், ஆமாச்சு. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்]மாதாந்திர கூடுதல் 03-03-2012

2012-02-23 திரி . ஸ்ரீ ராமதாஸ்
செல்லப்படும். இடம்: ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீஸஸ், F2 பிளாக் A, சூரஜ் நிவாஸ், 16/17 ஸ்டேஷன் பார்டர் ரோடு, குரோம்பேட்டை, சென்னை - 600044. நிகழ்வின் நிரலை விக்கியில் இட்டு பகிர்ந்து கொள்கிறேன். விரிவான விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். -- ம. ஸ்ரீ ராமதாஸ் -- Ubuntu-l10n-tam mailing list

[உபுண்டு_தமிழ்]இன்றையக் கூட்டம்..

2012-03-03 திரி . ஸ்ரீ ராமதாஸ்
இன்றைய தினம் நடைபெறும் யாவர்க்கும் அறக்கட்டளையின் கூட்டத்திற்கான இணைப்பு: http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet_2012_03_03 irc.freenode.net இல் yavarkkum அரங்கிலும் இருக்கலாம். தற்காலிகமாக சேது, திவா கூறிய yavark...@gmail.com கணக்கு மூலமும் தொடர்பாடலாம். பி. கு: இங்கே மின்வெ

Re: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]இன்றையக் கூட்டம்..

2012-03-04 திரி . ஸ்ரீ ராமதாஸ்
On 03/03/2012 01:53 PM, "ம. ஸ்ரீ ராமதாஸ்" wrote: இன்றைய தினம் நடைபெறும் யாவர்க்கும் அறக்கட்டளையின் கூட்டத்திற்கான இணைப்பு: http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet_2012_03_03 நேற்றைய நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் மேற்குறிப்பிடப்பட்ட பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள

[உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீடு..

2012-03-19 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், உபுண்டுவின் அடுத்த நீண்ட கால ஆதரவு வெளியீடாக வரப்பொகிறது பிரிசைஸ் பேங்கிலின். இந்நீண்ட கால வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு நமது பணிகள் அமையலாம் என்று முன்னர் முடிவு செய்திருந்தோம். ஏப்ரல் 26, 2012 வெளிவர இருக்கும் இதனை மையமாகக் கொண்டு குழுமத்தின் பணிகளை முடுக்கி விடலாம். -- ஆமாச்சு --

[உபுண்டு_தமிழ்] தீர்த்தமலை - தக வல் தொழில் நுட் ப பயிற்சி மையம் திறக்கப்பட்டது

2009-02-04 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
03 பிப்ரவரி 08, தீர்த்தமலை. தருமபுரி மாவட்டம். மக்கள் வாழ்வுரிமை அறக்கட்டளை, அரூர் சார்பில் தகவல் தொழில் நுட்ப பயிற்சி மையம் தீர்த்தமலையில் திறக்கப்பட்டது. பயிற்சி மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பெ. அமுதா திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. டில்லி பாபு,

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-15 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > 1. கருத்தரங்கின் நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்படும் நிலையில், ஏற்கனவே > உபுண்டு குழுமத்தால நடாத்தப்பட்ட கருத்தரங்குகளின் நிகழ்ச்சி > நிரல்க்ளுக்கான தொடுப்புக்களை தந்துதவினால் விடுபட்டவற்றை > சேர்த்துக்கொள்ள முடியும். > முந்தை கருத்தரங்க

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-04-11 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
//இலங்கையில் திருக்கோணமலையில் எதிர்வரும் மார்ச் 29 ஞாயிற்றுக்கிழமை கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் தொடர்பான கருத்தரங்கொன்று லியோ கழகத்துடன் இணைந்து நடாத்த ஏற்பாடாகியுள்ளது. // மயூரன், நிகழ்வு குறித்த சிறு அறிக்கை தர முடியுமா? http:://ubuntu-tam.org தளத்தில் இட வேண்டும். -- ஆமாச்சு -- Ubuntu-

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-04-14 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Sunday 12 April 2009 15:14:02 M.Mauran | மு.மயூரன் wrote: > நேற்றுத்தான் படங்கள் வந்து சேர்ந்தன. இரண்டொரு நாளில் முழுமையான அறிக்கை > தருகிறேன். > காத்திருக்கிறேன். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubun

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] Fwd: book topics

2009-04-14 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2009/4/15 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M > On Monday 13 April 2009 18:34:09 பத்மநாதன் wrote: > > > Friends , > > > I herewith forward Mohan's mail about Ubuntu starter guide > > > content in tamil. > > > > > > I post this mail in Englis

[உபுண்டு_தமிழ்] இணையரங்க கூடல ்..

2009-04-25 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ள இணையரங்க கூடலுக்கான நினைவு மடல் இது. ஜான்டி ஜாகலோப் வெளிவந்துள்ள சூழலில் - பணி தொடங்க உகந்த நேரமாய் கருதுகிறோம். தன்மயமாக்கப்பட்ட வட்டு வடிவமைப்பு நாளைய உரையாடலின் கருப் பொருளாக அமையும். வழங்கி: irc.freenode.net அரங்கம்: #ubuntu-tam அனைவரும் தவறாது கல

[உபுண்டு_தமிழ்] Canonical Open Sources Launchpad

2009-07-20 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
Read, http://www.ubuntu.com/news/canonical-open-sources-launchpad -- Aamachu -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] வாராந்திர இணை யரங்க உரையாடல் - நினைவு மடல்

2009-11-21 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம் நாளைய தினம் நமது வாராந்திர இணையரங்க உரையாடல் irc.freenode.net வழங்கியின் #ubuntu-tam அரங்கில் நடைபெறும். நேரம் மாலை மூன்று மணி தொடங்கி நான்கு மணி வரை. நிகழ்வின் போது கடந்த வார நிகழ்வுகள் வருங்கால நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படும். மேற்கொள்ளப்படும் மென்பொருள் திட்டங்களின் விவரங்கள் பகிர

[உபுண்டு_தமிழ்] இணையரங்க கலந் துரையாடல்

2010-02-05 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், பிப்ரவரி மாத்திற்கான உபுண்டு தமிழ்க் குழுமத்தின் முதல் கலந்துரையாடல் இன்று நடைபெற இருக்கிறது. முன்னரே நினைவு படுத்தியிருக்க வேண்டும். நேரம்: மாலை மூன்று மணி வழங்கி: irc.freenode.net அரங்கம்: #ubuntu-tam இணைய: http://webchat.freenode.net/ விவரம்: http://ubuntu-tam.org/wiki/index.php?

[உபுண்டு_தமிழ்] நாளைய இணையரங் கக் கூடுதல்

2010-03-12 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், உபுண்டு தமிழ்க் குழுமத்தின் கடந்த இரு கூடுதல்களில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியிருந்த விஷயங்கள் வருமாறு: 1) Indic Onscreen Keyboard (https://fedorahosted.org/iok/) பொதி லூசிட் லைக்ஸ் களஞ்சியத்திலிருந்து கிடைக்கப்பெறும் - https://edge.launchpad.net/ubuntu/+source/iok 2) உபுண்டு தமிழ்க் கு

Re: [உபுண்டு_தமிழ ்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்

2010-03-16 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2010/3/16 Sri Ramadoss M : > > [1] - > http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-0-2010 > http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-03-2010 -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.c

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை - மூன்ற ாவது அமர்வு

2010-04-14 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், கடந்த இரண்டு மாதங்களாகவே கட்டற்ற நெறியில் உருவாக்கப்படும் மென்பொருள்கள் - கட்டற்ற இயங்கு தளங்களில் தமிழ் வசதிகள் உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி சென்னை, குரோம்பேட்டை, MIT வளாகத்தில அமைந்துள்ள, AU-KBC ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மூன்றாவது மாத