* Respected Brigadier B Narayanaswamy EME (Retd) ji* *as I am on tour for a fortnight it may not be immediately possible ullfill your request in forwarding your request for devnagari version. however you can ge llot of information about perumal in the following two sites.* ** *ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீதயா சதகம்* *http://namperumal.wordpress.com.* <http://www.namperumal.wordpress.com/>* * *cnu.pne *
On 4/27/09, Srinivasan MS <[email protected]> wrote: > > * > <http://1.bp.blogspot.com/_vvICMMBSKK8/SXreGG3oleI/AAAAAAAAAuE/DwPYlATo6Ow/s1600-h/ManmohanSingh2_0.jpg>News: > Recently chappal ( paduka -பாதுகா)* > ** > *was hurled at our reverned P.M. Manmohanji . Paduka reminds us King > Bharata and paduka episode in Ramayana* > ** > ** > ** > > ** > ** > ** > *ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் * > ** > *காகுத்ஸ்த்த பாத விரஹ ப்ரதிபந்ந மௌநாம்* *நிஷ்ப்பந்ததாம் உபகதாம் > மணிபாதரக்ஷே* *ஆச்வாஸயந் இவ முஹு: பரதஸ் ததாநீம்* *சீதை: அவீஜயத் சாமரமாருதை: > த்வாம்* > > *பொருள் - இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இராமனின் பிரிவைத் தாங்க > இயலாமல் நீ மிகவும் சோகம் அடைந்தாய் போலும். அதனால்தான் அசையாமல், மௌனமாக நீ > அமர்ந்தாய் போலும். இப்படியாக உள்ள உன்னைச் சமாதானம் செய்யும் பொருட்டு, பரதன் > சாமரம் கொண்டு அடிக்கடி குளிர்ந்த காற்றை வீசியபடி இருந்தான்.* > > *விளக்கம் - இராமனி விட்டுப் பிரிந்த சோகத்தைப் பாதுகையால் தாங்க இயலவில்லை. > எனவே அடிக்கடி மூர்ச்சையாகி நின்றாள். அப்போது பரதன் சாமரம் கொண்டு குளிர்ந்த > காற்று வீசி, மூர்ச்சையைத் தெளிய வைத்தபடி இருந்தான்.* > ** > * > * > *வீர வ்ரத ப்ரணயிநி ப்ரதமே ரகூணாம்* *ப்ராப்தே சிராய பரதே வ்ரதம் ஆஸிதாரம்* > *த்யக்த்வா > பதாவநி ததா விவிதாந் விஹாராந்* *ஏகாஸிகா வ்ரதம் அபூர்வம் அவர்த்தய: த்வம்* > > *பொருள் - பாதுகையே! இராமன் தனது தந்தையின் வாக்கைக் காப்பாற்றவும், உலகைக் > காப்பதற்காக அசுரர்களை அழிக்கவும் சபதம் மேற்கொண்டான். இவற்றை முடிக்கும்வரை > அயோத்தி திரும்புவதில்லை என்ற விரதம் பூண்டான். அனைத்து விஷயங்களும் அருகில் > உள்ளபோதும், அவற்றை அனுபவிக்கப் போவதில்லை என்று பரதன் விரதம் பூண்டான். நீ > செய்தது என்ன - இராமனின் திருவடிகள் மீது மிகவும் ப்ரியம் உள்ள நீ, அவற்றைத் > துறந்து, ஒரே இடத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுதல் என்ற விரதம் பூண்டாய். > * > > *விளக்கம் - இங்கு இராமன் பூண்ட விரதமும், பரதன் பூண்ட விரதமும் > எப்படிப்பட்டது என்றால் - தங்களுக்குப் ப்ரியமான எதனையும் இழக்காமலேயே பூண்ட > விரதமாகும். ஆனால் பாதுகையின் விரதம் அப்படிப்பட்டது அல்ல. தனக்கு மிகவும் > விருப்பமான திருவடிகளை விட்டுப் பிரிந்த பின்னரே, பாதுகை அயோத்திக்கு வந்தாள். > ஆக இவளது விரதம் அல்லவோ மேலானது?* > > *-- > Service Above Self > cnu.pne * -- Service Above Self cnu.pne
