அய்யா சுப்பு அவர்களே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிட்டால் சொல்லு இருக்கறவன் சோன்பப்படி சாப்பிடுவானா?? தயவு செய்து சொல்லவும்.
2009/9/16 Vanakkam Subbu <[email protected]> > > > அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" > > > > நியாயமான ஒரு கேள்வி > > > > "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் > > வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி > என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – > > > > நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. > > > > நானும் விவரிக்க ஆரம்பிதேன். > > > > "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். > > அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல > > இருந்தே செய்யணும். > > இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய > > தயாரா இருக்கான்." > > > > "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". > > > > "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, > > இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். > > எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. > > இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம். > > > > "சரி" > > > > இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க > > பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். > இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". > > > > இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. > > > > காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? > > > > ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? > > > > அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், > "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை. > > > > "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"? > > > > "MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க." > > > > "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு > > எதுக்கு MBA படிக்கணும்?" – > > > > அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது. > > > > "சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?" > > > > "அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் > > இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள > > முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. > > இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு > > ப்ராஜெக்ட் கிடைக்கும்" > > > > "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 > > நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் > > முடிக்க முடியாதே?" > > > > "இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க > > புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். > > > > ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் > > தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. > > இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver > பண்ணுவோம். > > அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, > > எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான். > > > > "அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.. > > > > "இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே > > "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம். > > > > "CR-னா?" > > > > "Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க > > வேலை பார்த்துட்டோம். > > இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு > > சொல்லுவோம். > > இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்." > > > > அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. > > > > "இதுக்கு அவன் ஒத்துபானா?" > > > > "ஒத்துகிட்டு தான் ஆகணும். > > > > முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?" > > > > "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?" > > > > "முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். > > இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. > > இவரது தான் பெரிய தலை. > > ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." > > > > "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் > > தெரியும்னு சொல்லு." > > > > "அதான் கிடையாது. > > > > இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது." > > > > "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – > > > > அப்பா குழம்பினார். > > > > "நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம் > > > > ========================== > > > > > > > ------------------------------ > Thinking of ordering food? Find restaurant numbers on Yahoo! India > Local<http://in.rd.yahoo.com/tagline_local_3/*http://in.local.yahoo.com/> > > > > > > > > > <!--#yiv604876106 #yiv1683255856 DIV {margin:0px;}--> > > > ------------------------------ > > > > > > > -- > "A strong positive attitude will create more miracles than any wonder drug" > - Patricia Neal > > Vanakkam Subbu > -- ever LAF che...@coimbatore 09360069227 ========================== SADSANGATHWE NISSANGATHWAM, NISSANGATHWE NIRMOHATHWAM, NIRMOHATHWE NISCHALA THATHWAM, NISCHALA THATHWE JEEVANMUKHTHI:
