Subject: Fwd: oru thinniamana mudivu.







 


 

  
 
>>>>
>>>>ஒரு முடிவிருந்தால், அதில் தெளிவிருந்தால் ,அந்த வானம் வசமாகும்
>>>>>>>>>
>>>>> ஒரு அழகான கிராமம்.அந்தக்
>>>>>கிராமத்தின் தலைவருக்கு ஒரு
>>>>>பெண் இருந்தாள்..அவளைப் போல்
>>>>>ஒரு
>>>>>அழகிய பெண்னை யாரும்
>>>>>பார்த்ததும் இல்லை
>>>>>கேட்டதும்
>>>>>இல்லை.அந்தப் பெண் பக்கத்து
>>>>>கிராமத்தைச்
>>>>>சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
>>>>>காதலிக்க ஆரம்பித்து
>>>>>விட்டாள்.
>>>>>இது தெரிந்ததும் மொத்த
>>>>>கிராமமும் அந்தக் காதலை
>>>>>எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
>>>>>வேறு வழி
>>>>>தெரியாத காதல் ஜோடி ஊரை
>>>>>விட்டு ஒட
>>>>> தீர்மானித்து ஒரு
>>>>>நாள் யாருக்கும் தெரியாமல்
>>>>>காணாமலும் போய்விட்டனர்.
>>>>> உடனே
>>>>>ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்
>>>>>தேடியது. இருந்தும் அவர்களால்
>>>>>கண்டு பிடிக்கவே
>>>>>முடியவில்லை.
>>>>>  அதன் பிறகு அவர்கள்
>>>>> அந்த்க்
>>>>>காதலை ஏற்றுக்
>>>>> கொள்ள முடிவு
>>>>>செய்து செய்தித்தாளில்
>>>>>விளம்பரமும்
>>>>>கொடுத்தனர்.அதைப்
>>>>> பார்த்த
>>>>>காதல் ஜோடி உடனே ஊர்
>>>>>திரும்பியது. சந்தோஷப் பட்ட
>>>>>ஊர்
>>>>> மக்கள் அந்தக்
>>>>>காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
>>>>>முறையில்
>>>>> திருமணம் செய்ய
>>>>>முடிவு செய்தனர். 
>>>>>திருமணத்திற்குத் தேவையான
>>>>>பொருட்களை
>>>>> வாங்க
>>>>>நகரத்திற்குச்
>>>>>சென்றிருந்தனர்.அப்போது
>>>>>எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
>>>>>மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்
>>>>>எதிரிலேயே
>>>>> உயிர்
>>>>>துறந்தான்.
>>>>>உடனே அந்தப்
>>>>> பெண்னும்
>>>>> மனநிலை
>>>>>பாதிக்கப்பட்டாள்.
>>>>>  
>>>>>ரொம்ப நாட்களுக்குப்
>>>>> பிறகு
>>>>>நினைவு திரும்பிய அந்தப் பெண்
>>>>>குடும்பத்தினருடன்
>>>>> வசித்து
>>>>>வந்தாள். திடீரென்று ஒரு நாள்
>>>>>அப்பெண்னின் தாய் ஒரு கனவு
>>>>>கண்டாள்.
>>>>>அதில் ஒரு தேவதை தோன்றி அவள்
>>>>>மகள் அவளுடைய
>>>>>காதலன் நினைவாக
>>>>>வைத்திருக்கும் உடையில்
>>>>>இருக்கும்
>>>>> இரத்த்க் கறையை
>>>>>உடனே துவைக்க வேண்டும்
>>>>>என்றது,இல்லா விட்டால்
>>>>> மோசமான
>>>>>விளைவுகள்
>>>>>ஏற்படும் என்றும் எச்சரிக்கை
>>>>>செய்தது.
>>>>> அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
>>>>>அடுத்த நாள் அதே
>>>>>தேவதை அந்தப் பெண்னின்
>>>>>தந்தையிடமும் கனவில் 
>>>>>எச்சரித்தது.ஆனால் அவரும்
>>>>>அதைக் கண்டு
>>>>>கொள்ளவில்லை
>>>>>  அடுத்த நாள் அப்பெண்னின்
>>>>>கனவிலேயே தோன்றி
>>>>>எச்சரித்தது.அவள் உடனே
>>>>>தாயிடம் கனவைப்பற்றிக்
>>>>>கூறினாள். அதன் பிறகே அதன்
>>>>>முக்கியத்துவம்
>>>>>உணரப்பட்டது.அவள் தாய்
>>>>> அதை
>>>>>துவைக்கக் கூறினாள்.
>>>>>உடனே அந்தப் பெண்னும்
>>>>> அதைத்
>>>>>துவைத்தாள்.
>>>>>இருந்தும் தேவதை
>>>>>மறுபடியும் அடுத்த நாள்
>>>>>கனவில்
>>>>>வந்து கறை சரியாகப்
>>>>> போகவில்லை
>>>>>என்று
>>>>> எச்சரித்தது.
>>>>>மறுபடியும் அப்பெண்
>>>>>அத்துணியைத்
>>>>>துவைத்தாள்.இருந்தும்
>>>>> கறை
>>>>>போகவில்லை.
>>>>> அடுத்த நாள் காலையில்
>>>>>அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்
>>>>>பெண் கதவைத்
>>>>>திறந்தாள்.அப்போது கனவில்
>>>>>வரும் அதே பெண் நின்று
>>>>>கொண்டிருந்தாள். அவள் முகம்
>>>>>கனவில் வருவதைப்
>>>>> போல் கனிவாக
>>>>>இல்லாமல்
>>>>>வெளிறிப் போய் இருந்தது.உடனே
>>>>>இவள் பயத்தினால்
>>>>>அலறினாள்.
>>>>>  அந்தத் தேவதை கோபத்துடன்
>>>>>கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்
>>>>>எக்ஸல்போடு கறை போயிடும்"
>>>>>என்றது.
>>>>>  
>>>>>இதைப் படித்ததும் உடனே
>>>>>என்னை
>>>>>உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
>>>>>நானே இதை எனக்கு
>>>>>அனுப்பியவரைத்
>>>>>தேடிக்கிட்டு
>>>>> இருக்கேன்
>>>>> 
>>>>> 
>>>>>          


      The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. 
http://in.yahoo.com/

<<attachment: image001.jpg>>

Reply via email to