*நான் surf excel போட்டு என்னோட inbox ஐ clean பண்ணிட்டேன்....
சிவ சிவா!!  ராஜ ராஜா !! கோபால கோபாலா !!
*
2010/1/19 sivaraj rajagopal <[email protected]>

>
>
>
> *Subject:* Fwd: oru thinniamana mudivu.
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> *ஒரு முடிவிருந்தால்**, **அதில் தெளிவிருந்தால் **,**அந்த வானம் வசமாகும்*
>
>     ஒரு அழகான கிராமம்.அந்தக்
> கிராமத்தின் தலைவருக்கு ஒரு
> பெண் இருந்தாள்..அவளைப் போல்
> ஒரு
> அழகிய பெண்னை யாரும்
> பார்த்ததும் இல்லை
> கேட்டதும்
> இல்லை.அந்தப் பெண் பக்கத்து
> கிராமத்தைச்
> சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
> காதலிக்க ஆரம்பித்து
> விட்டாள்.
> இது தெரிந்ததும் மொத்த
> கிராமமும் அந்தக் காதலை
> எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
> வேறு வழி
> தெரியாத காதல் ஜோடி ஊரை
> விட்டு ஒட
>  தீர்மானித்து ஒரு
> நாள் யாருக்கும் தெரியாமல்
> காணாமலும் போய்விட்டனர்.
>  உடனே
> ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்
> தேடியது. இருந்தும் அவர்களால்
> கண்டு பிடிக்கவே
> முடியவில்லை.
>   அதன் பிறகு அவர்கள்
>  அந்த்க்
> காதலை ஏற்றுக்
>  கொள்ள முடிவு
> செய்து செய்தித்தாளில்
> விளம்பரமும்
> கொடுத்தனர்.அதைப்
>  பார்த்த
> காதல் ஜோடி உடனே ஊர்
> திரும்பியது. சந்தோஷப் பட்ட
> ஊர்
>  மக்கள் அந்தக்
> காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
> முறையில்
>  திருமணம் செய்ய
> முடிவு செய்தனர்.
> திருமணத்திற்குத் தேவையான
> பொருட்களை
>  வாங்க
> நகரத்திற்குச்
> சென்றிருந்தனர்.அப்போது
> எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
> மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்
> எதிரிலேயே
>  உயிர்
> துறந்தான்.
> உடனே அந்தப்
>  பெண்னும்
>  மனநிலை
> பாதிக்கப்பட்டாள்.
>
> ரொம்ப நாட்களுக்குப்
>  பிறகு
> நினைவு திரும்பிய அந்தப் பெண்
> குடும்பத்தினருடன்
>  வசித்து
> வந்தாள். திடீரென்று ஒரு நாள்
> அப்பெண்னின் தாய் ஒரு கனவு
> கண்டாள்.
> அதில் ஒரு தேவதை தோன்றி அவள்
> மகள் அவளுடைய
> காதலன் நினைவாக
> வைத்திருக்கும் உடையில்
> இருக்கும்
>  இரத்த்க் கறையை
> உடனே துவைக்க வேண்டும்
> என்றது,இல்லா விட்டால்
>  மோசமான
> விளைவுகள்
> ஏற்படும் என்றும் எச்சரிக்கை
> செய்தது.
>  அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
> அடுத்த நாள் அதே
> தேவதை அந்தப் பெண்னின்
> தந்தையிடமும் கனவில்
> எச்சரித்தது.ஆனால் அவரும்
> அதைக் கண்டு
> கொள்ளவில்லை
>   அடுத்த நாள் அப்பெண்னின்
> கனவிலேயே தோன்றி
> எச்சரித்தது.அவள் உடனே
> தாயிடம் கனவைப்பற்றிக்
> கூறினாள். அதன் பிறகே அதன்
> முக்கியத்துவம்
> உணரப்பட்டது.அவள் தாய்
>  அதை
> துவைக்கக் கூறினாள்.
> உடனே அந்தப் பெண்னும்
>  அதைத்
> துவைத்தாள்.
> இருந்தும் தேவதை
> மறுபடியும் அடுத்த நாள்
> கனவில்
> வந்து கறை சரியாகப்
>  போகவில்லை
> என்று
>  எச்சரித்தது.
> மறுபடியும் அப்பெண்
> அத்துணியைத்
> துவைத்தாள்.இருந்தும்
>  கறை
> போகவில்லை.
>  அடுத்த நாள் காலையில்
> அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்
> பெண் கதவைத்
> திறந்தாள்.அப்போது கனவில்
> வரும் அதே பெண் நின்று
> கொண்டிருந்தாள். அவள் முகம்
> கனவில் வருவதைப்
>  போல் கனிவாக
> இல்லாமல்
> வெளிறிப் போய் இருந்தது.உடனே
> இவள் பயத்தினால்
> அலறினாள்.
>   அந்தத் தேவதை கோபத்துடன்
> கூறியது,"லூசாடி நீ!,*ஸர்ப்*
> *எக்ஸல்* போடு கறை போயிடும்"
> என்றது.
>
> இதைப் படித்ததும் உடனே
> என்னை
> உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
> நானே இதை எனக்கு
> அனுப்பியவரைத்
> தேடிக்கிட்டு
>  இருக்கேன்
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> ------------------------------
> The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! 
> Homepage<http://in.rd.yahoo.com/tagline_yyi_1/*http://in.yahoo.com/>
> .
>



-- 
ever LAF
che...@coimbatore
09360069227
==========================
" KNOW THE FRIENDS WITHIN;
THIS FRIENDSHIP MAY LAST FOREEVER."
            ...... Shri Sant ji Maharaj

Reply via email to