*ஆட்டோ டிரைவர் AUTOMATIC வாட்ச் வாங்கினால்.. டாக்ஸி டிரைவர் TAXIOMATIC வாட்ச் வாங்குவார்.... ==================================================== PATIENT : டாக்டர் டாக்டர் எனக்கு வயிறு எரியறது..?? DOCTOR : அப்போ உங்களுக்கு கவலை இல்லை... POWER CUT சமயம் வீட்டில் வெளிச்சம் தெரியும்... ====================================================*
2010/1/21 Vanakkam Subbu <[email protected]> > > மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? > > தெரியலையா? > *அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?* > > > > எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? > *ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.* > > > > தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்? > *அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்*. > > > > தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல? > *மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!* > > > டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா? > *சார். மகா, **கவி, **பாரதி மூணு பேருமே செம பிகர்!* > > *யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?* > > *கடிகாரத்தில் பேட்டரியை **எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் > உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!* > > > > இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! > அப்பத்தான் நீங்க > லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!! > > > > ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க? > *நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்! > **போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?* > > பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்? > தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க! > > அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா? > *சரோஜா! ஏன் கேக்குற? > **அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?* > > *பல்ப் - எடிசன் > **ரேடியோ - மார்கோனி > **பை-சைக்கிள் - மேக் மில்லன் > **போன் - க்ராஹாம் பெல் > **க்ராவிடி - நியூட்டன் > **கரண்ட் - பாரடே > **எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!* > > *காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல! > **ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ > **பரவாயில்லை என்று!!* > > அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே! > உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!! > > > > > மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை > காட்டி நிறுத்தசொல்றாரு! > அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு > உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது > எப்படி இருக்கு? > > > > டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்! > *பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்*!! > > ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு > பொண்ணு தெரியுமா? > *------ **பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.* > > > > அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி? > *மகன்: அத ஏன் கேக்குறப்பா, **எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு > முன்னாடியே > **ஓடி போய்டாங்க!!* > > கொடூர மொக்கை! > என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல > வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி... > > When God takes something from your grasp, He's not punishing you, but > merely opening your hands to receive something better.. > > Vanakkam Subbu > -- ever LAF che...@coimbatore 09360069227 ========================== " KNOW THE FRIENDS WITHIN; THIS FRIENDSHIP MAY LAST FOREEVER." ...... Shri Sant ji Maharaj
