Great work by the " great brains" of our thatha _ patty group. Keep it going
and all the best.
LalithaSubramaniam

---------- Forwarded message ----------

Subject: MOKKAIKKU MOKKAI.... HA SARIYANA POTTI.. SONDHA SARAKKU


*ஆட்டோ டிரைவர் AUTOMATIC  வாட்ச் வாங்கினால்..
டாக்ஸி டிரைவர்  TAXIOMATIC வாட்ச் வாங்குவார்....
====================================================
PATIENT :  டாக்டர் டாக்டர்  எனக்கு வயிறு எரியறது..??
DOCTOR : அப்போ உங்களுக்கு கவலை இல்லை... POWER CUT சமயம் வீட்டில் வெளிச்சம்
தெரியும்...
====================================================*



>      மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
>
> தெரியலையா?
> *அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?*
>
>
>
> எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
> *ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.*
>
>
>
> தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
> *அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்*.
>
>
>
>  தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
> *மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!*
>
>
> டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
> *சார். மகா, **கவி, **பாரதி மூணு பேருமே செம பிகர்!*
>
>  *யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?*
>
> *கடிகாரத்தில் பேட்டரியை **எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும்
> உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!*
>
>
>
>  இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க!
> அப்பத்தான் நீங்க
> லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
>
>
>
>  ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
> *நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
> **போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?*
>
> பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
> தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!
>
>  அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
> *சரோஜா! ஏன் கேக்குற?
> **அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?*
>
> *பல்ப் - எடிசன்
> **ரேடியோ - மார்கோனி
> **பை-சைக்கிள் - மேக் மில்லன்
> **போன் - க்ராஹாம் பெல்
> **க்ராவிடி - நியூட்டன்
> **கரண்ட் - பாரடே
> **எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!*
>
> *காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
> **ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
> **பரவாயில்லை என்று!!*
>
>  அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
> உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
>
>
>
>
> மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
> காட்டி நிறுத்தசொல்றாரு!
> அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
> உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது
> எப்படி இருக்கு?
>
>
>
> டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
> *பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்*!!
>
> ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
> பொண்ணு தெரியுமா?
> *------ **பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.*
>
>
>
> அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
> *மகன்: அத ஏன் கேக்குறப்பா, **எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு
> முன்னாடியே
> **ஓடி போய்டாங்க!!*
>
> கொடூர மொக்கை!
> என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
> வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி...
>
> When God takes something from your grasp, He's not punishing you, but
> merely opening your hands to receive something better..
>
> Vanakkam Subbu
>



-- 
ever LAF
che...@coimbatore
09360069227
==========================
" KNOW THE FRIENDS WITHIN;
THIS FRIENDSHIP MAY LAST FOREEVER."
            ...... Shri Sant ji Maharaj

Reply via email to