நமச்காரம்ஸ்   என்னுடைய மாமனார் மாமியார்   போட்டோ (கனகாபிஷேகம் )
மாமனார்  பிறந்த தேதி 19 / 01 /1919
மாமியார்  பிறந்த தேதி 7 /03 /1924
அவர்கள்  கல்யாண வருஷம் சித்திரை 1930
கல்யணம்  ஆகி    80 வருஷம்  ஆகிறது இன்னும்  அவர்கள் இருவரும் நல்ல உடல்
நலத்துடன் இருகிறார்கள் பகவான் அருளால்

visali

Reply via email to