இயற்கை வைத்திய அகராதி *இயற்கை அல்லது கை வைத்தியம் என்பது மிக எளிதானது, மற்றும் தொன்று தொட்டு பின்பற்ற பட்டு வருவதாகும். பெரியவர்கள் சாப்பாட்டு வகையில் கையாண்ட முறைகளே ஒரு வகை மருந்தாகும். தற்போது எல்லாம் துரித உணவு முறைகள்.
இந்த அகராதி எல்லோருக்கும் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இப்பொழுது. எனெனில், எளிதாக போக வேண்டியதற்கு, நீண்ட வழியில் கொண்டு செல்கின்றனர் வைத்தியர்கள். இதை படித்து எளிய முறையில், நம் உணவு முறையில் சிறிய உடல் உபாதைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். * *CLICK HERE FOR DETAILS<http://vijayastreasure.blogspot.com/2011/03/blog-post_09.html> * *ராமன்*
<<--static--temptation_tr.gif>>
<<--static--temptation_br.gif>>
