*[image: thiruchivapuram-e1]*<http://www.tamilhindu.com/wp-content/uploads/thiruchivapuram-e1.jpg>
** *திருமாலும் பிரமனும் சிவத்தின் அடியையும் முடியையும் தேடி அவமானமடைந்த கதையை முதலில் திருஞானசம்பந்தர் திருமுறைகளில்தான் காண்கின்றோம். திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருப்பதிகம் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குவது. அதன் ஒன்பதாவது பாடலில் இக்கதையைக் கூறுகிறார். அதனைக் குறித்து விளக்குவதற்கு முன் வாசகர்களை வேறு ஒரு பதிகத்திற்கு அழைத்துச் செல்லுகின்றேன்.* ** ** *விபரம் இங்கு :- **CLICK HERE !!!!!!*<http://vijayastreasure.blogspot.com/2011/04/blog-post_1791.html>
