2011/6/25 Nakinam sivam <[email protected]>

>
> **
>     <http://senthilvayal.wordpress.com/author/senthilvayal/>  
> புத்திசாலித்தனமாக
> முடிவு எடுக்க 
> வேண்டுமா?<http://senthilvayal.wordpress.com/2011/06/25/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5/>
> *vayal <http://senthilvayal.wordpress.com/author/senthilvayal/>* | ஜூன்
> 25, 2011 at 2:29 பிற்பகல் | Categories: அறிவியல் 
> செய்திகள்<http://senthilvayal.wordpress.com/?cat=27371969>| URL:
> http://wp.me/pewfk-2YI
>
> *பிரச்சினை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
> விதமான பிரச்சினை இருக்கும். இதற்கு தீர்வு காண்பதில் தான் ஒருவரது வெற்றி
> அடங்கி இருக்கிறது. அந்த வகையில் பிரச்சினைகளுக்கு புத்திசாலித்தனமாக தீர்வு
> காண என்ன செய்யலாம் என்று விஞ்ஞானம் ஆலோசனை வழங்குகிறது.*
>
> இங்கிலாந்தில் உள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக்
> கழகத்தில் இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்றது. அப்போது ஆழ்ந்த தூக்கத்துக்கும்,
> புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தனர்.
> 54 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களில் ஒரு பிரிவை நன்றாக தூங்க வைத்து பின்னர்
> பிரச்சினைகளுக்கு தீர்வு காண வைத்தனர். மற்றொரு பிரிவினரை தூங்க விடாமல்
> விழித்திருந்து பிரச்சனைக்கு தீர்வு சொல்லும்படி செய்தனர்.
>
> இதில் நன்றாக தூங்கிய அணியினர் சிறப்பான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு
> கண்டனர். தூக்கத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மூளையின் செயல்பாடுகளில்
> உருவாகும் மாற்றங்கள் காரணமாக ஒருவர் நன்றாக தூங்கிய பின்னர் சிறப்பான
> முடிவுகளை எடுக்க முடிந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
>
> இனி உங்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும், நன்றாக தூங்கி ஓய்வு எடுத்தபின்னர்
> அதுபற்றி முடிவு எடுங்கள்.
>
> இப்பதிவிற்கு ஒரு மறுமொழி 
> இட<http://senthilvayal.wordpress.com/2011/06/25/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5/#respond>
>
>
>  Thansk : http://senthilvayal.wordpress.com
>
>
>
>
> --
> Brotherly Athman
> Nakinam Sivam
>
> http://nakinam.blogspot.com
>
> --
> தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார்
> நலமே விளையும்.
> To post to this group, send email to [email protected]
> For more options, visit this group at
> http://groups.google.com/group/theyva-thamizh?hl=ta
>

Reply via email to