2011/6/25 Nakinam sivam <[email protected]>
> > ** > <http://senthilvayal.wordpress.com/author/senthilvayal/> மைக்ரோசாப்ட் > தரும் மால்வேர் > கிளீனர்<http://senthilvayal.wordpress.com/2011/06/25/%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/> > *vayal <http://senthilvayal.wordpress.com/author/senthilvayal/>* | ஜூன் > 25, 2011 at 10:47 மு.பகல் | Categories: கம்ப்யூட்டர் > செய்தி<http://senthilvayal.wordpress.com/?cat=6309446>| URL: > http://wp.me/pewfk-2Zl > > தன் வாடிக்கையாளர் மையத்திற்கு கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் (Malware > Programs) குறித்து வரும் புகார்கள், பிரச்னைக் கான தீர்வுகள் கேட்டு வரும் > மின்னஞ்சல்கள் ஆகிய வற்றை கூடுமானவரை தவிர்க்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் > அண்மையில் சி.டி. அல்லது யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கிலிருந்து இயக்கப்படக் கூடிய, > மால்வேர் நீக்கும் புரோகிராம் (malware recovery tool) ஒன்றை இலவசமாகத் > தந்துள்ளது. இதனை சிஸ்டம் ஸ்வீப்பர் (System Sweeper) என மைக்ரோசாப்ட் பெயரிட் > டுள்ளது. > ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்ய > முடியா தவர்கள், இன்டர்நெட் இணைப்பு இல்லாததனால், வைரஸ் எதிர்ப்பு > புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாதவர்கள், இதனைப் பயன்படுத் தலாம். மேலும் > இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்பட முடியாமல், > முடக்கப்படும் நிலையிலும் இதனைப் பயன்படுத்தலாம். இது ஆண்ட்டி வைரஸ் > புரோகிராமிற்கு இணையாகச் செயல்பட்டாலும், அதற்குப் பதிலாக அனைத்து செயல்பாடு > களையும் மேற்கொள்ளாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. > சிஸ்டம் ஸ்வீப்பர் விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் வகைகளுக்கெனத் தனித்தனியே > தரப்பட்டுள்ளது. தேவைப் படுபவர்கள் தங்களின் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் > சிஸ்டத்திற் கேற்ற வகையில் டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். > மைக்ரோசாப்ட் வழங்கும் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமில் > பயன்படுத்தப்படும் ஆண்ட்டி வைரஸ் இஞ்சின் தான், ஸ்வீப்பர் விண்டோஸ் > புரோகிராமிலும் பயன்படுத்தப்படுகிறது. > சென்ற மாதம், மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் சேப்டி ஸ்கேனர் என்ற புரோகிராமினை > வைரஸ், ஸ்பைவேர் மற்றும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை கண்டறிய > வெளியிட்டது. இந்த சேப்டி ஸ்கேனர், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் > புரோகிராமுடன் இணைந்து செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டது. > மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் கூறும் இரண்டு மால்வேர் எதிர்ப்பு சாதனங்களும், > மைக்ரோசாப்ட் தன் பணியினைக் குறைத்துக் கொள்வதற்காக என வடிவமைக்கப்பட்டு > வழங்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளத்தில் தெரிவிக்கப் > பட்டுள்ளது. > சிஸ்டம் ஸ்வீப்பர் தேவைப்படுவோர் செல்ல வேண்டிய மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தள > முகவரி http://connect.microsoft.com/ systemsweeper > <http://connect.microsoft.com/%20systemsweeper%20> > > இப்பதிவிற்கு ஒரு மறுமொழி > இட<http://senthilvayal.wordpress.com/2011/06/25/%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/#respond> > > Thansk : http://senthilvayal.wordpress.com > <http://senthilvayal.wordpress.com/> > > > -- > Brotherly Athman > Nakinam Sivam > > http://nakinam.blogspot.com > > -- > தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார் > நலமே விளையும். > To post to this group, send email to [email protected] > For more options, visit this group at > http://groups.google.com/group/theyva-thamizh?hl=ta >
