*அன்ன பூரணி தண்கருணை* * அகிலம் எல்லாம் தழைத்தோங்க* *அன்னக் கொடி பறக்கட்டும்!* * அனைத்து உயிர்பசி ஆறட்டும்!* *இன்னும் பற்பல ஆண்டுகளாய்* * எங்கும் தான்யம் குவியட்டும்!* *முன்னோர் செய்த நற்பணிகள்* * முறையாய் சிறந்து வளரட்டும்!*
*எல்லாம் தருகிற எம்பெருமான்* * எங்கள் முருகன் பேரருளால்* *வல்லார் பூமி மனம் போல* * வளங்கள் சேர்ந்து உயரட்டும்!* *நல்லார் இல்லம் அனைத்திலுமே* * நலங்கள் சூழ்ந்து சிறக்கட்டும்!* *பல்லோர் புகழப் பூமிகண்ணா* * அறமும் பறந்து விரியட்டும்!* *பழனி ஆண்டவன் பக்தர்கள் அனைவரும் பார்மிசை உயர்ந்து* *வாழ்ந்து வர அவன் பொற்றாள் வணங்கி அன்புடன் வாழ்த்தும்* * பூமி கண்ணா டிரஸ்ட்* * சென்னை 600 024* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *v **a n a k k a m** S u b b u* [image: Divorce Advice - Legal Advice] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
